இந்தியாவா இல்லை பாகிஸ்தானா சிவன் கோவிலை நாசம் செய்தவர்களை கைது செய்யக்கோரி இந்தியா முழுவதும் வலுக்கும் போராட்டம் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

சமூகவலைத்தளத்தில் வெளியான வீடியோ பலரது மனதை காயப்படுத்தியுள்ளது., சிவன்கோவிலில் மது அருந்திய இளைஞர் கூட்டம் அங்கிருந்த ஒவ்வொரு சாமி சிலைகள், நந்தி ஆகியவற்றில் சிறு நீரை கழித்து ஒட்டுமொத்த இந்து மதத்தையும் அவமானப்படுத்திவிட்டனர்.

அத்துடன் அதனை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பியுள்ளனர், இது நடந்தது தமிழகத்தை ஒட்டிய ஆந்திரா எல்லை என்று கூறப்படுகிறது, இந்த வீடியோ வெளியான நிலையில் இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் உண்டாகிவருகின்றன, உடனடியாக இந்த இழி செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Loading...

சிறிது நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்கள் கூட்டமாக சென்று டெல்லியில் உள்ள பழமையான கோவில் உள் புகுந்து கோவிலை உடைத்தனர், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது, இந்துக்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்தியாவா இல்லை பாகிஸ்தானா என்ற அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

READ  மூன்று நாடுகள் பங்கேற்கும் கடற்படை ஒத்திகை தொடங்கியது !

சிறுபான்மையினர் தாக்கப்பட்டதாக குரல் கொடுத்த மணிரத்தினம் போன்றவர்கள் இதற்கு வாய் திறப்பார்களா இதற்கு என்ன பதில் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here