நான் இந்துவாக மாறியதும் அந்த ஏழுமலையானின் அருளும் தான் வேத மந்திரம் முழங்க முதல் கையெழுத்திட்ட ஜெகன் மோகன் ரெட்டி கண்ணீர்

0

மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது அதில் மொத்தமுள்ள 176 சட்டமன்ற தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி மிக பெரிய வெற்றியை பெற்றார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.

தனது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான இருந்த சந்திரசேகர ரெட்டி ஹெலிகாப்டர் வெடித்து உரிழந்த நிலையில்,

அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி தனி கட்சி துவங்கி 10 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார்.

இன்று தலைமை செயலகம் சென்று தனது அலுவலகத்தில் அமர்ந்து முதல் கையெழுத்தையிட்டார், மேலும் இன்று அவர் முதல் கையெழுத்தை போடும் முன்

புரோகிதர்கள் வேத மந்திரங்களை வாசித்தனர் , பின்னர் பேசிய அவர் என் குடும்பம் கிருஸ்துவ மதத்திற்கு மாறினோம் அப்போது தான் என் தந்தை உயிரிழந்தார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து எங்கள் குடும்பம் ஓரம் கட்டப்பட்டது பல இன்னல்களை சந்தித்தோம்.பின்னர் நான் மீண்டும் இந்து மதம் திரும்பினேன்

அந்த ஏழுமலையானை தீவிரமாக வழிபட்டேன் அவரின் அருள் எனக்கு கிடைத்தது அந்த ஏழுமலையானின் அருளால் தான் நான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

ஒரு இந்துவாக இருப்பதே எனக்கு மன நிம்மதியை அளிக்கிறது என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

ஜெகன் வெளிப்படையாக பேசியதற்கு தேவஸ்தானம் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட நபர் கிரிஸ்துவர் என்ற சர்ச்சையே காரணம் என்று கூறப்படுகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here