ஆட்டத்தை தொடங்கிவைத்தார் H ராஜா. சற்குணம் கைது செய்யப்படுவது உறுதி.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

ஆட்டத்தை தொடங்கிவைத்தார் H ராஜா. சற்குணம் கைது செய்யப்படுவது உறுதி.

தமிழகம்.

தொடர்ந்து இந்து மதம் மற்றும் இந்துக்களுக்கு எதிராக தீவிரமாக நேரடியாக விமர்ச்சித்து வரும் கிறிஸ்தவ பாதிரியார் சற்குணம் மீது அதிரடியாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நில்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சற்குணம் மீது வழக்கு பதிய H ராஜா தனது கட்சி தொண்டர்களை கேட்டு கொண்டுள்ளார்.

முன்பு SV சேகர் மீது இதே போல் வழக்கு பதியப்பட்டது அதனை தொடர்ந்து அவரை ஏன் கைதுசெய்யவில்லை என்று பல தரப்பினரும் கண்டன குரல் எழுப்பின ஊடகங்களும் மிக அதிகமாக விவாதங்களை நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

Loading...
READ  இரவோடு இரவாக அடுத்த கட்டத்தை எட்டிய மாரிதாஸ் - பியூஸ் மனுஷ் மோதல் !

தற்போது அதே வழியை பின்பற்றி ராஜா சற்குணம் மீது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வழக்கு பதிய கோரிக்கை விடுத்துள்ளார். அப்படி வழக்குகள் பதியப்பட்டால் சற்குணத்தினை நிச்சயம் கைது செய்யவேண்டும். இதனை ஊடகங்கள் விவாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் , எனவே எந்த நடைமுறையை பயன்படுத்தி ஊடகங்கள் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை விமர்சனம் செய்து வந்தனவோ அதே வழியில் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ராஜா.

எங்கே ஊடகங்கள் இதுகுறித்து விவாதம் நடத்துமா? அன்று எஸ் வீ சேகருக்கு எதிராக வரிஞ்சுக்கட்டி கொண்டு சமூகவலைத்தளங்களில் குரல் கொடுத்தவர்கள் சற்குணத்தை கைது செய்ய குரல் எழுப்புவார்களா? என்று பாஜகவினர் மட்டுமின்றி அதிமுகவினரும் குரல் எழுப்புகின்றனர்.

எனவே தற்போது சற்குணம் கைது செய்யப்படுவது உறுதி என்றே தகவல்கள் கூறுகின்றனர்.

READ  தமிழக இந்துக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி ஒன்று சேர்ந்து சாதித்த இந்துக்கள் !

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here