இம்ரான் கானிற்கு சிபாரிசு செய்த டிரம்ப் இந்தியா பதிலடி.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

வாஷிங்டன்.,

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து இரு நாடுகள் உறவுகள் குறித்தும், அமெரிக்காவின் உதவியையும் எதிர்பார்த்து பேசியிருந்தார்.

அப்போது பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்றுவரும் சிக்கல்களை களைவதற்கு உதவுமாறும் இரண்டு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராக இருந்து செயல்படுமாறும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்ற டிரம்ப் இந்தியா இடையே இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்தார், இதனை இந்திய வெளியுறவுதுறை கடுமையாக கண்டித்துள்ளது, இந்தியா தன்னாட்சி மிக்க நாடு இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் இடையே மூன்றாவது நாடு தலையிடுவதை ஏற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Loading...
READ  சொன்னபடி மதம்மாற்ற நபர்களுக்கு ஆப்பு அடித்தார் அமிட்ஷா !

அமெரிக்காவின் பொருளாதார தடை விதிப்போம் என்ற எச்சரிக்கையும் மீறி இந்தியா ரசியாவிடம் இருந்து ராணுவ உபகரணங்களை வாங்க சம்மதம் தெரிவித்து அதுகுறித்து இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துவிட்டன. இதனை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தால் பாகிஸ்தானை அழைத்து இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு அழுத்தம் கொடுக்க நினைத்தது.

ஆனால் தற்போது இந்தியாவில் வலுவான ஆட்சி இருப்பதனால் இந்தியா அமெரிக்காவின் முடிவிற்கு உடனடியாக பதிலடி கொடுத்து விட்டது. மேலும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் வரை, அந்த நாட்டுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் இந்தியா அழுத்தம் திருத்தமாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு சொல்லிவிட்டது.

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

READ  இமாச்சல் மாநிலத்தில் 10 அதிரடிகளுடன் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்தது ! மதம் மாற்றினால் என்ன தண்டனை தெரியுமா?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here