இந்திய மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகிறது.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3,20 ஓவர் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. தர்மசாலாவில் நடந்த முதலாவது இருபது ஓவர் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது-வது போட்டியில் இந்திய ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியை பொறுத்த வரை கேப்டன் விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இதேபோல், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனான குயிண்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தும் அந்த அணியின் பந்துவீச்சு கவலை அளிப்பதாக உள்ளது.

READ  பாகிஸ்தானியர்கள் + தமிழக ஊடகங்கள் + பிரிவினைவாதிகள் அனைவருக்கும் ஆப்பு வைத்த தமிழக பாஜக ! அதிரடி முடிவு !

இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்தியாவும், சமன் செய்ய தென்னாப்பிரிக்கா அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here