குறித்து வைத்து கொள்ளுங்கள் அடுத்து இந்தியாவில் அதிபர் ஆட்சி ! பாஜகவின் அடுத்த அதிரடி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

பாஜக அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் மிகவும் கச்சிதமாக எடுத்துவருகிறது அந்தவகையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் திட்டத்தினை மோடி இன்றோ நேற்றோ எடுக்கவில்லை, என்று பிரதமராக மோடி பொறுப்பேற்றாரோ அன்றே எடுத்துவிட்டார்.

2014- ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றிவைத்துவிட்டு மோடி நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை சொன்னார், இந்த 5 ஆண்டில் நான் முந்தைய அரசாங்கம் செய்த தவறுகளை சரிசெய்வதுடன், உலகநாடுகளுடன் இந்தியாவிற்கு என்று தனி அங்கீகாரத்தையும் உருவாக்க பாடுபடுவேன் அடுத்து 2021 – ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றுவேன் என்று தெரிவித்திருந்தார்.

Loading...
READ  எங்க இப்போ இந்துக்களின் தேசம் என்று சொல்லு சொல்லி சொல்லி தாக்கப்பட்ட இளைஞர் நாடு முழுவதும் கொந்தளிப்பு சமூகவலைத்தளம் முடக்கம் !

அந்தவகையில் பாஜக நாட்டு மக்களுக்கு முக்கிய மூன்று வாக்குறுதிகளை கொடுத்தது

1)அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது

2)காஸ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து

3) பொதுசிவில் சட்டம்

அந்தவகையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இன்று ரத்து செய்து அறிவித்துவிட்டது, இதனை ஜம்மு, லடாக் மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாடிவருகிறார்கள்.

அடுத்ததாக இராமர் கோவில் வழக்கு 2020 பிப்ரவரி மாதம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது அந்தவகையில் தீர்ப்பிற்கு பிறகு இராமர் கோவில் கட்டும் பணிகளை மோடி அரசு தொடங்கிவிடும்.

இதற்கிடையில் பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதனை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கும் அதன் அடிப்படையில் இந்தியா முழுமையான அதிபர் ஆட்சிக்கு விரைவில் தயாராகும். இந்தியா அதிபர் ஆட்சிக்கு தயாராகும் பட்சத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகளை போன்று இந்தியாவும் வளர்ச்சியடையும் என்று பாஜக கணக்கிட்டுள்ளது.

READ  மோடியை வேட்டியில் பார்த்த OPR சொன்ன வார்த்தை வைரலாகிறது.

எப்படி ஆகினும் சரியாக இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இந்தியா அதிபர் ஆட்சிக்கு தயாராகிவிடும் என்றும் இந்தியாவின் முதல் அதிபராக மோடி இருப்பார் என்றும் இப்போதே கருத்துக்கள் மெல்ல வெளிவரத்தொடங்கியுள்ளன.

2016 ஆம் ஆண்டு சுப்ரமணியசாமி மீண்டும் மோடி பிரதமராக வெற்றிபெற்றதும் 2019-ம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார். அதுபோல் சரியாக தற்போது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது.

தற்போது 2025 -ஆம் ஆண்டு இந்தியாவில் அதிபர் ஆட்சி நடைமுறைக்கு வரும் என்று சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். நடக்குமா?

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

READ  இங்க பாத்தீங்களா என்னத்த பரிசா அனுப்பிவச்சுருக்காங்கனு இதெல்லாம் பாசிச பாஜக வேலையாதான் இருக்கும் கடுப்பான தமிழச்சி தங்கபாண்டியன்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here