#breaking இந்தியாவிற்கு மதம்மாற்ற தடை சட்டம் தேவையா? வாக்கெடுப்பு நடத்துகிறது INDON உங்கள் வாக்கை லிங்கில் பதிவு செய்யவும் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

#breaking இந்தியாவிற்கு மதம்மாற்ற தடை சட்டம் தேவையா? வாக்கெடுப்பு நடத்துகிறது INDON உங்கள் வாக்கை லிங்கில் பதிவு செய்யவும் !

INDON.,

வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவில் கட்டாயம் மதமாற்றம் தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக நாட்டின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. அதன் அடிப்படையில்,

INDON அமைப்பு இந்தியா முழுவதும் மக்களின் எண்ணங்களை அறிய நேரடியாக களத்திலும் , இணையதளம் மூலமாகவும் கருத்து கணிப்பினை வாக்கெடுப்பின் மூலம் நடத்த இருக்கிறது, இதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பகுதிகளின் மக்களின் மனநிலை என்னவென்பதை வெளிப்படையா தெரிவிப்பதும், இதன் மூலம் மதமாற்றம் தடை சட்டம் தேவையா இல்லையா ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளுக்கு மக்களின் மனநிலை என்னவென்பதையும் நேரடியாக எடுத்து சொல்ல இருப்பதாக INDON தெரிவித்துள்ளது.

Loading...
READ  மோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே ! கடும் கோபத்தில் அந்த கட்சி?

இந்தியாவிற்கு மதமாற்றம் தடுப்பு சட்டம் தேவையா ?

உங்கள் வாக்கினை பதிவு செய்தபின்பு இந்த தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து அவர்களின் வாக்கினையும் பதிவு செய்ய உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

TEAM INDON.

……………………………………………………………………………..


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here