பிரதமர் மோடியை வரவேற்க ஜப்பானில் விண்ணை பிளந்த ஜெய் ஸ்ரீ ராம் கோசம்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஜி -20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் பிரதமர் மோடி , அப்போது அவர் ஒசாகா நகரில் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.,

அப்போது நான் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமரான பிறகு ஜப்பான் உடனான உறவை வலுப்படுத்த தேவையான முயற்சியை எடுத்துள்ளதாகவும்,

2 ஆம் உலகப்போருக்கு பிறகு இந்தியா ஜப்பான் இடையே நல்ல உறவு நீடித்து வருவதாகவும் , சுவாமி விவேகானந்தர் , சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்த நாடு ஜப்பான் என்றும்.,

அவர்களுக்கு ஜப்பான் செய்த உதவிகளை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டோம் என்றும் மோடி கூறினார்.

Loading...
READ  நேரலையில் விடியோவை காட்டி அசிங்கப்படுத்திய எழுத்தாளர் ! பொய் சொன்ன பிரசன்னா சிக்கிய பரிதாபம் !

இதுபோல ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி நீண்ட நேரம் உரையாற்றினார் , பிரதமர் மோடி அங்கு வந்து இறங்கியபோது அங்கிருந்த மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஸ்ரீ ராம் என்று விண்ணை பிளக்கும் அளவிற்கு கோசம் எழுப்பினர்.

ஜெய்ஸ்ரீராம் கோசம் எழுப்ப கூடாது என்று இந்தியாவில் சில அமைப்புகளும் பத்திரிகையாளர்களும் கூறி வரும் நிலையில் ஜப்பான் மக்கள் ஜெய்ஸ்ரீராம் கூறி மோடியை வரவேற்று இருப்பது இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருப்பதாக பலரும் சமூகவலைத்தளங்களில் ஜப்பானியர் மற்றும் ஜப்பான் வாழ் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  காவியில் மதமாற்றமா? உடையணிந்த பாதிரியாருக்கு நேர்ந்த சோகம்

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here