டேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..? உச்சநீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஒரு காலத்தில், ஒருவரை காதலித்து அவரையே திருமணம் முடிப்பது வழக்கமாகவும், கலாச்சாரமாகவும் இருந்துவந்தது. ஆனா இன்றைய தலைமுறையினர் காதலிக்க ஒருவரும், கல்யாணம் முடிக்க ஒருவரும் வைத்துக்கொள்கிறார்கள். இந்த கலாச்சார சீர்கேட்டில் சிக்க தத்தளிக்கிறது இந்த இளைய சமுதாயம். அதை மையமாக வைத்து தான் உச்சநீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது திருமணம் செய்துகொலாமல் லிவ்விங் ரிலேஷன்ஷிப் ( living relationship ) யில் வாழ்ந்துவரும் பெண்கள், பிறகு தன்னுடன் வாழ்ந்தவர் மீது பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காக ஏற்கப்படாது என்று அதிரடியாக தீர்ப்பு ஒன்றை வழங்கினார். இந்திய துணை ராணுவ வீரர் ஒருவர் மேல் தொடரப்பட்ட இந்த பாலியல் வழக்கில் தான் இப்படி ஒரு தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். அதாவது அந்த ராணுவவீரரும் அந்த பெண்ணும் 6 ஆண்டுகளாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார்.

READ  அடடா இதெல்லவோ பங்காரு வீட்டு எளிமையான திருமணம் ! செலவுகள் எத்தனை கோடி தெரியுமா? அதில் அந்த முழு கோழி இருக்கே !

பிறகு அந்த ராணுவ வீரர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக வந்த தகவலை அறிந்த அந்த பெண், தன்னை ஏமாற்றிவிட்டார் என்று அந்த ராணுவ வீரர் மீது புகார் அளித்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரும் 6 வருடங்க திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததை விசாரித்தார், இதனை காரணமாக வைத்து அவரது திருமணத்தை தடுக்க முடியாது, ஒரு பெண்ணை அவர் விருப்பமில்லாமல் ஒரு ஆன் தொட்டால் மட்டும் தான் அதை அரசு குற்றமாக பாக்கும். ஆகையால் இத்தகைய செயலில் ஈடுபட்டு பிறகு பாலியல் புகார் கொடுத்தால் செல்லாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here