இவர்தான் அந்த வாரிசு தலைவரின் கருவை கலைத்த நடிகையாம் அடையாளம் தெரிந்தது ! ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தை நோக்கி.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

நாளுக்கு நாள் சமூகவலைத்தளத்தில் யாராவது ஒருவர் சிக்கி சின்னாபின்னமாகிவிடுகிறார் அந்தவகையில் ஜூனியர் விகடன் வார இதழில் வெளியான தகவல் ஒன்று தற்போது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

ஆம் ஏதோ ஒரு வாரிசு கட்சி தலைவர் ஒரு அறிமுக நடிகையுடன் தொடர்பில் இருந்து தற்போது அந்த அறிமுக நடிகை கற்பமானதாகவும் அதனை கடும் அழுத்தங்களை கொடுத்து கலைத்துவிட்டதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.

அவ்வளவுதான் காத்து கொண்டிருந்த நெட்டிசன்கள் தற்போது #justiceforஉதயமானbaby என்ற ஹாஸ்டேக்கில் யார் அந்த தலைவர் நடிகை என்று கேட்டு பதில் அளித்து வருகின்றனர் தற்போது அது தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது, மேலும் இந்திய அளவில் முதலிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது எப்படியும் இன்று இரவுக்குள் யார் அந்த வாரிசு தலைவர் என்பதனை கண்டறிவோம் என்று விடாமல் நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

READ  அடுத்த முதலமைச்சர் யார் எடியூரப்பாவிற்கு அதிர்ச்சி கொடுத்தது பாஜக தலைமை.

இதற்கிடையில் தனியார் புலனாய்வு பத்திரிகை ஒரு துணுக்கு செய்தியை வெளியிட்டுள்ளது, அதில் மலையாள திரை உலகில் இருந்து சமீபத்தில் அறிமுகமான துடிப்பான நடிகையை தான் சூரியன் பதம் பார்த்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளதுடன், அதற்கான வீடியோ ஆதாரமும் முழுமையாக நடிகையிடம் இருக்கிறது என்று தகவலை சொல்லியுள்ளது.

இதன் மூலம் யார் அந்த நடிகை மற்றும் வாரிசு தலைவர் என்ற தேடல் பலருக்கும் தெரியவந்துள்ளது, இன்னும் விடை தெரியாதவர்கள் இரண்டு நாட்கள் காத்திருக்கவும் முழுமையான வீடியோ வெளிவரும் என்ற தகவலையும் சொல்லியுள்ளது. இதற்கு முன்னர் அரசியல் முக்கிய புள்ளி பெயருடன் தமிழனை சேர்த்துள்ள நபரின் விடியோவை வெளியிட்டதும் இந்த புலனாய்வு பத்திரிகைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here