பிள்ளையார்கோவிலில் நடந்த வீரமணி மகனின் திருமணம் வெளியானது ஆதாரம் வெளுத்து வாங்கும் மருமகள் ! வீடியோ இணைப்பு

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

நாளுக்கு நாள் நாத்திகம் பேசிவருபவர்களின் முகத்திரை சமூகவலைத்தள காலங்களில் கிழிக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக வீட்டில் உள்ள ஆண்கள் கடவுள் இல்லை என்று சொல்வதும் ஆனால் தங்கள் வீட்டு பெண்களை கோவிலுக்கு அனுப்பி தங்களுக்காக வேண்டிக்கொள்ள செய்வதுமாக இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாக மாறி வருகிறது.

இந்த நிலையில் பெரியார் தொடங்கிய திராவிட கழகத்தின் தலைவராக இருப்பவர் கி. வீரமணி அவரது மகன் அன்புராஜ் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் அவரது திருமணம் எவ்வாறு முடிந்தது என்றும், தான் தான் கடலூர் திருமண பதிவு அலுவலகத்தில் விநாயகர் கோவிலில் தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் நடத்தி வைத்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கராத்தே தியாகராஜன் உண்மையைபோட்டுடைத்துள்ளார்.

READ  புதிதாக வருபவர்களுக்கு பதவி எங்களுக்கு 200 ரூபாய் பேட்டா மட்டும்தானா உடன்பிறப்புகள் கதறல்.

மேலும் வீரமணியின் மருமகள் மலையாளி என்றும் தீவிர கடவுள்நம்பிக்கை கொண்டவர் என்றும் அடுத்து கூறியிருக்கிறார். இதுவெளியான நிலையில் வீரமணி தற்போது மருமகளை கோவிலுக்கு செல்வதை குறைக்குமாறு அறிவுறுத்த அவரோ வெளுத்து வாங்கிவிட்டார், இனியும் தன்னை தடுத்தால் விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது.

கீழே உள்ள வீடியோவில் வீரமணி மகன் திருமண நிகழ்வுகளை அம்பலப்படுத்தியுள்ளார் கராத்தே தியாகராஜன்

போலி நாத்திகம் பேசுபவர்களுக்கு செருப்படியாக அமைந்துள்ளது. ஊரில் உள்ள பெண்கள் தாலியை அறுத்துவரும் வீரமணி இனியாவது வீட்டு பெண்கள் பேச்சை கேட்டு முதலில் திருந்தவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது, பிள்ளையார் சிலையை உடைத்த தி. க தலைவரின் மகனிற்கே கடைசியில் பிள்ளையார் கோவிலில்தான் திருமணம் முடிந்துள்ளது. இதுதான் கர்மா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

READ  அரெஸ்ட் வாரண்டுடன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் தெலுங்கானா போலீசார் பிரபலத்தை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு !

பெரியார் காலத்தில் சமூகவலைத்தளம் இருந்திருந்தால் அவரும் கோவிலுக்கு சொல்லு சென்ற தகவல் கிடைத்திருக்கும் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here