நிர்மலா சீதாராமன் எங்கள் தலைவர்களை அவமானப்படுத்திவிட்டார் கொதிக்கும் திமுகவினர் ! வச்சு செய்த N.S

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

டெல்லி.,

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அவை அனைவரும் அறிந்ததே.

ஆனால் அதில் திமுகவை சேர்ந்த தலைவர்கள் பலத்த கிண்டலுக்கு உள்ளாகி இருப்பது திமுக உறுப்பினர்களை கோவமடைய செய்துள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு நிர்மலா சீத்தராமன் இன்று புறநானூற்றில் இருந்து ஒரு உவமையை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். அப்போது பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை வழங்கிய பிசிராந்தையார் என்று சொல்ல முற்படும் போது பிசிராந்தையார் என்ற வாக்கியம் அவருக்கு உடனடியாக வரவில்லை அதற்குள் முந்திய திமுகவை சேர்ந்த ஆ, ராசாவும், தயாநிதிமாறனும் முந்திக்கொண்டு பிசிராந்தையார் என்றனர்.

READ  இனி பாகிஸ்தானுக்கு உதவ இயலாது, சீனா அறிவிப்பு...வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மாஸ்டர் பிளான் ...

அதற்கு சிறிது நொடிகளில் புறநானுற்று பாடலை சொல்லிவிட்டு நிர்மலா சீத்தராமன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ ராசா மற்றும் தயாநிதி மாறனை நோக்கி இதற்கு மீனிங் என்ன என்று ஒரு பார்வை பார்ப்பார்.

அவ்வளவுதான் அவை முழுவதும் சிரிப்பொலி எழ ஆ ராசாவோ முழிக்க ஆரம்பித்துவிட்டார், தற்போது அதுகுறித்து இணையத்தில் மீம்கள் அதிகமாக வெளிவரவே, திமுகவினர் தற்போது நிர்மலா சீத்தராமன் எங்கள் தலைவர்களை அவமான படுத்திவிட்டார்.
இதே போல் ஒரு நாள் எங்கள் தலைவர்கள் மூலம் அதே நாடாளுமன்றத்தில் பதிலடி கொடுப்போம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்த முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வான ரவீந்திரநாத்தை சமாளிக்க முடியவில்லை என்ற போது நிர்மலா சீதாராமனை சமாளிப்பது என்பது வரும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்?

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  இந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி சுப்ரமணியசாமி அதிரடி !
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here