காப்பான்’ படத்துடன் ‘மாஃபியா’ படத்தின் டீஸரும் வெளியாகவுள்ளது

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது ‘மாஃபியா’ என்னும் படத்தினை இயக்கவுள்ளார். இப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தயாராகியுள்ளதாகவும், சூர்யாவின் காப்பான் படத்துடன் திரையரங்குகளில் மாஃபியா டீஸர் ஒளிபரப்பாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள சூர்யாவின் காப்பான் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

READ  பதற்றமான சூழலிலும், காஷ்மீரை சேர்ந்த இரு பெண் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்...தலைவர்கள் பாராட்டு.

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here