திப்பு ஜெயந்தியை நீக்கி எடியூரப்பா அதிரடி உத்தரவு ! அத்துடன் இரண்டாவது உத்தரவு என்னவென்று தெரிந்தால் இந்து அமைப்புகள் கொண்டாடி தீர்ப்பார்கள் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பெங்களூர்.,

கர்நாடக முதல்வராக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பதிவு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து நேற்று ( திங்கள் ) எடியூரப்பா தலைமையிலான அரசின் முதல் அலுவலக கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் எடியூரப்பா எடுத்த முடிவுகள் கர்நாடக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை சேர்ந்த எம் எல் ஏ போபையா நேற்று முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து அந்நிய நாட்டை சேர்ந்த திப்பு சுல்தானின் ஜெயந்தி விழாவை கர்நாடகத்தில் கொண்டாடுவதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட எடியூரப்பா உடனடியாக திப்பு ஜெயந்தி விழாவை கர்நாடக கலாச்சாரத்துறை கொண்டாடுவதை உடனடியாக நிறுத்த சொல்லி உத்தரவிட்டார்.

Loading...
READ  தமிழகத்தில்தான் 6 பீர் வெறும் 60 ரூபாய்தான் மிச்சம்வைத்தால் அபராதம் என்ன தெரியுமா?

இந்தியாவில் இந்துக்களை கொன்று கட்டாயம் மதமாற்றம் செய்த திப்பு சுல்தான் ஜெயந்தியை பாஜக கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்து வந்தது, தற்போது பாஜக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது, இதற்கு கன்னட அமைப்புகளும் வரவேற்றுள்ளன. இந்நிலையில் தற்போது எடியூரப்பா இரண்டாவது அதிரடி உத்தரவினை அரசு அதிகாரிகளுக்கும், கவகத்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் முழுவதும் கிராமங்கள் வரை கன்னட மக்களை மதமாற்றும் குழுக்கள், அவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள், அரசில் கட்சியினர் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் கன்னட மற்றும் இந்திய கலாச்சாரம் காக்கப்படும் என்று பாஜகவினர் கொண்டாடுகின்றனர்.

இனி கர்நாடகாவில் எடியூரப்பாவின் அதிரடி ஆரம்பம் !

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

READ  வெளியானது அஜித் - பாண்டே மோதிக்கொள்ளும் காட்சி .

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here