காஷ்மீர் விவகாரம் எதிர்க்கட்சிகள் வாயில் மண்ணள்ளி போட்டது அமெரிக்கா ! பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் என்றும் அதனை கூர்ந்து கவனித்துவருவதாக முன்பு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பாகிஸ்தான் செயல்பாட்டினை கடுமையாக கண்டித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டுமன்றி பாகிஸ்தானும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது.

Loading...

இந்தியாவுடன் தூதரக உறவை முடித்துக் கொள்வோம் என்றும், இந்தியாவின் உடனான போக்குவரத்து உறவையும் முடித்துக் கொள்வோம் என்றும் பாகிஸ்தான் நேற்று அறிவித்து இருக்கிறது ,

அமெரிக்கா எச்சரிக்கை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கும் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவும் பாகிஸ்தான் துணை போகக் கூடாது

READ  நிறைவேறியது அதிரடி சட்டம் இஸ்ரேலுக்கு இணையான அந்தஸ்த்தை பெறுகிறது இந்தியா !

காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் நடைபெறும் என பாகிஸ்தான் கூறியுள்ளது சரியல்ல ,,

சிறையில் இருந்த என்ற தீவிரவாதியை விடுதலை செய்வதாக மிரட்டுவது ஏற்கத்தக்க செயல் அல்ல

மேலும் தனது சொந்த மண்ணில் வேரூன்றிய தீவிரவாதத்தை அடக்க தான் எந்த நாடும் நினைக்கும் அந்த நிலைப்பாட்டை தான் இந்தியா எடுத்துள்ளது இது வரவேற்க தக்க செயல் தான்

பாகிஸ்தான் தன் நாட்டில் வேரூன்றிய தீவிரவாதத்தை இருக்கும் தீவிரவாதத்தையை தடுக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்

வெளிப்படைத்தன்மையும் அரசியல் பங்கேற்பு ஜனநாயகத்தின் அம்சங்கள் என்றும் இவற்றை இந்திய அரசு பின்பற்றும் என்று நம்புவதாவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

.அதே நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் ஒரே விதமான பாதுகாப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் தீவிரவாத செயல்களுக்கு துணை போக கூடாது என்றும் அமெரிக்கா அந்த அறிக்கையில் அறிவுறுத்தி உள்ளது.

READ  முதலில் பாகிஸ்தானை இந்தியாவிடம் இருந்து காப்பாற்றும் வேலையை பாருங்கள் காஷ்மீரை அப்பறம் பார்க்கலாம் இனியாவது திருந்துமா திமுக?

இந்தியாவின் உள்நாட்டு முடிவுகளை இதுவரை எந்த ஒரு உலக நாடும் கண்டிக்கவில்லை மாறாக, இலங்கை, மாலத்தீவு, சவூதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை இந்தியாவின் நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

பலர் தொடர்ந்து மோடியின் வெளிநாட்டு பயணத்தை விமர்ச்சித்துவந்தனர் ஆனால் இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை எந்த உலக நாடுகளும் கண்டிக்கவில்லை, இப்போது தெரிகிறதா மோடியின் வெளிநாட்டு பயணத்தின் நன்மை என்னவென்று! என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வி சி க, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் அமெரிக்கா போன்ற உலகநாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் என்று சொல்லிவந்த சூழலில் தற்போது அமெரிக்கா பாகிஸ்தானை கண்டித்திருப்பது எதிர்க்கட்சிகள் கனவில் மண்ணள்ளி போட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

READ  வந்துவிட்டது உலகக்கோப்பை டெஸ்ட் தொடர் இந்தியா யார் யாருடன் எங்கு மோதுகிறது தெரியுமா?


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here