முகிலன் ஒரு பொம்பளை பொருக்கி செருப்புதான் வரும் ஆதரவாளர்களை வெளுத்து வாங்கும் கவிஞர் தாமரை !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

தமிழகம் முழுவதும் முகிலனை புனித பிம்பமாக சித்தரிப்பதை நிறுத்துங்கள் என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கு காரணமாக பார்க்கப்படுவது முகிலன் உடன் பணிபுரிந்த பெண் அவரின் மீது கொடுத்த பாலியல் புகார்தான். புகாரில் ஆதாரம் இருப்பதாகவே காவல்துறை வட்டாரங்களிலும் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் தனது முன்னாள் கணவர் தியாகுவுடன் ஒப்பிட்டு கவிஞர் தாமரை முகிலனை வெளுத்து வாங்கியிருக்கிறார் அவர் கூறியிருப்பதாவது :-

முகிலனைப் புனித பிம்பமாக சித்தரிப்பவர்களுக்கு, கவிஞர் தாமரையின் பதில்.

Loading...

ஐயோ பாவம்…

நீங்க இந்த ‘” போராளி அரசியல் வட்டாரத்து’” க்குப் புதிது போல…கொஞ்சம் தள்ளியிருந்து வேடிக்கை பாருங்கள்…

READ  ரம்ஜான் நாளன்று இந்திய ராணுவத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் ஸ்ரீநகரில் பதற்றம் !

இந்த மாதிரி ‘போலிப் போராளி’களெல்லாம் நிறையப் பார்த்தாயிற்று. பெண்பொறுக்குவதற்காகவே ‘போராளி’ வேடம் பூணும் அயோக்கியர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..

நாங்கள் கூடவே ( சோறு போட்டு வைத்து ) வாழ்ந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியும், ஆதாரமில்லாமல் பேசவில்லை.

Wait and Watch.

பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டு, இப்போது ‘வெளியே’ வந்திருக்கும் அன்னாரை நீங்கள் வேண்டுமானால் மாலை போட்டு வரவேற்கப் போங்கள்..

எங்களிடமிருந்து செருப்புதான் கிடைக்கும்.

முகிலன் இன்னொரு தியாகு அவ்வளவுதான். தியாகு தப்பி வெளியே சுற்றுகிறான், முகிலன் உள்ளே போகப் போகிறான்…

இவ்வாறு கவிஞர் தாமரை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

ஒருபக்கம் முகிலனுக்கு ஆதரவுகரம் நீள அதே போல் முகிலன் மீது பாலியல் புகாரை உரிய முறையில் விசாரித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

READ  எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் கைதாவார் என்று H ராஜா சொல்லி முழுசா ஒரு நாள் முடிவதற்குள் அடுத்த விக்கெட் அவுட் !

கவிஞர் தாமரையின் பதில் தமிழகத்தில் பலருக்கும் விழுந்த செருப்படி என்றும் சமூகவலைத்தளங்களில் தாமரையின் கருத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.

ஆதாரம் – https://m.facebook.com/story.php?story_fbid=10158602130999046&id=612219045

©TNNEWS24

இங்கு கிளிக் செய்து இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெறுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here