கேப்டன் போட்டி முடிவுக்கு வந்தது கோலி ரோஹித் நட்பு வெளிபடுத்திய கோலி மனைவி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்

உலகக்கோப்பை தொடரில் இந்தியா தோல்வியடைந்ததால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா இடையே சிறிய சலசலப்பு உருவாகியுள்ளது.

அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது முதலே கேப்டனாக ரோஹித் நியமிக்கப்படவேண்டும் என்ற கருத்து சிலரிடம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுவரை இன்ஸ்டாகிராமில் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை பாலோ செய்துவந்த ரோஹித் சர்மா நேற்று திடீரென அன்பாலோ செய்துவிட்டார்.

Loading...

ரோஹித் இப்பொது கோலியையும் பாலோ செய்யவில்லை அதேபோல ரோஹித் மனைவி ரித்விகாவும் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகிய இருவரையும் அன்பாலோ செய்துள்ளார்.

READ  தோனியுடன் சேர்த்து தனது 7 பேர் கொண்ட கபடி அணியை அறிவித்தார் விராட் கோலி யார் அந்த 7 கபடி விளையாடும் கிரிக்கெட்டர்?

அதே சமயத்தில் ரோஹித்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு பதிவிவை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா அதில் ” பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன் தான் செயல்படும் ” என்று பதிவிட்டு ரோஹித்தை சீண்டியுள்ளார்

இதுவரை ரோஹித் மற்றும் கோலி இதுகுறித்து கருத்து தெரிவிக்காத நிலையில் , இதுபோன்ற சண்டைகள் இந்திய அணிக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அணிக்குள் பிளவு ஏற்படாமல் எதிர்வரும் போட்டிகள் மீது கவனம் செலுத்த இருவரும் முயலவேண்டும் என்று முன்னணி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இருவருக்கும் இருக்கும் உரசல் அனுஷ்கா சர்மாவின் மூலம் வெளிப்படையாக வெளியில் தெரியவந்துள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  BCCI அறிவிப்பு ஹோலியின் கருத்தை ஏற்கமுடியாது. இவர்களில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here