தோனியுடன் சேர்த்து தனது 7 பேர் கொண்ட கபடி அணியை அறிவித்தார் விராட் கோலி யார் அந்த 7 கபடி விளையாடும் கிரிக்கெட்டர்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ட்விட்டர்.,

pro கபடி தொடர்தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது, கபடி போட்டியை உலக தரத்திற்கு உயர்த்தும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான விளம்பர யுத்தியை பயன்படுத்தி வருகிறது அந்தவகையில் இந்தமுறை.,

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியை மும்பையில் நடைபெறும் போட்டிக்கு அழைத்து அவரை தேசிய கீதத்தினை பாடவைத்து போட்டியை தொடங்கியது, இதனை பல தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.

Loading...

இதற்கிடையில் pro கபடி குழு உங்கள் கிரிக்கெட் அணியில் இருந்து கபடி விளையாட நீங்கள் தேர்வு செய்யும் 7 பேர் யார் என்று கேட்டார்கள் அதற்கு உடனடியாக முதலில் தோனி என்று சொன்ன விராட் பிறகு ஜடேஜா, உமேஷ் யாதவ், பும்ரா, ரிசப்பந்த், கடைசியாக அதிக நேரம் யோசித்து ராகுல் என்று கூறினார்.

READ  வந்துவிட்டது உலகக்கோப்பை டெஸ்ட் தொடர் இந்தியா யார் யாருடன் எங்கு மோதுகிறது தெரியுமா?

கோலியின் இந்த 7 பேர் கொண்ட கபடி அணி இணையத்தில் தற்போது பிரபலமாகி வருகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனடியாக பெற உங்களது வாட்சாப் எண்ணில் இருந்து 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT SPORTS என்று அனுப்பவும் செய்திகள் உடனடியாக உங்களது வாட்சாப்பிற்கு செய்திகள் அனுப்பி வைக்கப்படும்.

READ  #BREAKING இனி தீவிர அரசியலில் தோனி ! உற்சாகத்தில் ரசிகர்கள் !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here