இனி பெண்கள், குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறை சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் இந்திய மக்களின் மனங்களை கொந்தளிக்க செய்து வருகின்றது. அதில் முக்கியமானது சிறு குழந்தைகள், மற்றும் விவரம் அறியா சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வது.

இதனை முடிவிற்கு கொண்டுவர எண்ணி முடிவெடுத்த மத்திய அரசு கற்பழிப்பு வழக்கின் தண்டனையை கடுமையாக்க குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்தது.

அதன் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் மேஜர் ஆகாத பெண்களை பாலியல் பலாத் காரத்தில் ஈடு படுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

Loading...
READ  பெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.

சுதந்திரம் இந்தியா வரலாற்றில் பெண்கள் பாதுகாப்பினை மோடி அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இனி பெண்கள் குழந்தைகள் மீது தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் இனி மரணத்தை பரிசாக பெறுவார்கள். மத்திய அரசின் இந்த நடைமுறைக்கு பெண்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here