நீங்கள் தொழில் தொடங்க வேண்டுமா..?…59 நிமிடத்தில் கடன் வழங்க மத்திய அரசு ரெடி.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சிறு மற்றும் குறு தொழில் தொடங்கவோ, அல்லது செய்துகொண்டிருக்கும் தொழிலை விரிவாக்கவோ, என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு, 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

தொழில் தொடங்குவோருக்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் 5 கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தில் வங்கிகள் வழங்கும் வாகன கடன், வீட்டுக் கடன் போன்றவற்றையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் விரைவில் இதற்கான அறிவிப்பைவெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய வங்கிகளின் வர்த்தகம் உயருவதுடன் கடனுக்கான உத்தரவாதமாக நகையோ,வீடோ, வாகனமோ அடமானமாக பெறப்படும் என்று அறிவித்துள்ளது. அதனால் ஏழை எளிய மக்கள் இதுபோல மத்திய அரசு உதவிகளை பெற்று பயன் பெறலாம்.

READ  கல்யாணம் வரை சென்று, ரத்தான பிரபல நடிகரின் திருமணம்...பல உலகில் பரபரப்பு

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here