மலேசியாவில் சிறப்பான சம்பவம் செய்த இந்தியர்கள் சாகிர் நாயிக் கதை முடிந்தது.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கோலாலம்பூர்.,

இந்திய நாளிதழ்கள் பெரும்பாலும் மலேசியாவில் என்ன நடக்கிறது என்பதனை வெளியிடாமல் உள்ளன. ஆனால் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற சாகிர் நாயிக் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து தற்போது மலேசியாவில் குடியுரிமை பெற்று தங்கி வருகிறான்.

தொடர்ந்து துபாய், சவூதி நாடுகள் மறுக்கவே வேறு வழியின்றி மலேசியா அடைக்கலம் கொடுத்தது, ஆனால் அங்கு சென்ற சாகிர் நாயிக் இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் வாழ்வதை விட மலேசியாவில் சிறுபான்மையினரான இந்துக்களும், இந்தியர்களும் நன்றாக வசதியாக வாழ்கிறார்கள் இதனை முதலில் தடை செய்யவேண்டும் என்று பேச பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

Loading...
READ  மதமாற்ற வந்த பாதிரியாருக்கு சாணி அடி ! கூட வந்த அருள்சகோதிரிகள் ஓட்டம்? (Video )

அமைதியாக வாழும் நாட்டில் இந்து – முஸ்லீம் மோதலை நாயிக் தூண்டி விடுவதாகவும் உடனடியாக நாயிக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டம் வெடித்துள்ளது, குறிப்பாக தமிழர்கள் அதிகம் இந்த போராட்டத்தில் கலங்கித்துக்கொண்டுள்ளனர். மலேசியா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 60% அமைச்சர்கள் நாயிக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்றவேண்டும் என்பதில் தீர்மானமாக கூறிவிட்டனர்.

இதனால் மலேசியாவில் இனி சாஹிர் நாயக் கதை முடிந்தது என்றே மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் நாயிக்கை 22 -தேதிக்குள் மலேசியா நாட்டில் இருந்து வெளியேற்றக்கோரி மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுத்து வருவதுடன் வருகிற 24-ம் தேதி இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோலாலம்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதற்கு மலேசிய காவல்துறையும் அனுமதிவழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

READ  சீ பிரசன்னா பிரசன்னா பங்கேற்கும் விவாதத்திற்கு அழைக்காதீர்கள் !

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here