பிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த மம்தா 500 கோடி பேரம் ! இரும்பு பெண்மணிக்கா இந்த நிலைமை

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பிகே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் ம அரசியல் நோக்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலாமானவர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியை பிரதமராக உருவாக்கியதன் பின்னனியில் முக்கிய முகமாக இருந்தவர். அவர் வகுத்த அரசியல் கணக்குகளும் திட்டங்களும் எப்போதுமே தப்பாது.

மோடி பிரதமரான பின்பு பிரசாந்த் கிஷோர் பீகார் சென்று அங்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமாருக்கான திட்டங்களை வகுத்து கொடுத்து அவரை முதல்வராக்கினார்.

பின்னர் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிக பெரிய வெற்றியை பெற வியூகங்களை வகுத்து கொடுத்தார் பிரசாந்த் கிஷோர்.

Loading...
READ  அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு பாஜக தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதனால் பெரும் பயத்தில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா இன்று பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியுள்ளார்.

தன்னை எப்படியாவது மீண்டும் முதல்வராக்கும்படியும் அதற்காக தான் 500 கோடி வரை தர தயாராக இருப்பதாகவும் பிரசாந்த்திடம் மம்தா மன்றாடியுள்ளார்.

ஆனால் அதற்கு பிரசாந்த் கிஷோர் எந்த பதிலும் சொல்லாமல் திரும்பியுள்ளார் , அவர்கள் மீண்டும் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

பிரதமர் கனவில் இருந்த மம்தா தற்போது முதல்வராவக நிலைப்பேனா என்று கடும் பயத்தில் உள்ளாராம்

READ  ஸ்டாலின் உரையாற்றும் ஐ நா சபையில் உரையாற்ற இருக்கும் மதுரை பிச்சைக்காரர் முழு விவரம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here