வீரமணி கிடக்கட்டும் ஸ்டாலின் மனைவி பளார் ( வீடியோ இணைப்பு )

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காவேரி தொலைக்காட்சியில் தடம் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுப வீரபாண்டியனிடம் நெறியாளர் மதன் குமார் எழுப்பிய கேள்வி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மனைவியை பிரத்தியேக பேட்டி கொடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளிவிட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா தனியார் குமுதம் குழுமத்திற்கு பேட்டி ஒன்றிணை அளித்தார் அதில் தன்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றியும் திருமண வாழ்வு குறித்தும் பளிச்சென பேட்டி கொடுத்திருந்தார். அதில் தங்கள் உடல் கட்டுக்கோப்புடன் இருக்க நடைபயணம் செய்வது முக்கியமாக யோகாசனம் செய்வது என குறிப்பிட்டார்.

Loading...

மேலும் பேட்டி எடுத்தவர் பக்தி குறித்து கேள்வி எழுப்பிய போது தான் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவள் என்றும் தினமும் காலை மாலை கோவிலுக்கு சென்றுவிடுவேன் என்று பெட்டிகொடுத்தார், மேலும் தான் கொண்டுவரும் கோவில் பிரசாதங்களை தனது கணவர் ஸ்டாலின் விரும்பிசாப்பிடுவார் என்றும் சாயிபாபா கோவில் பொங்கல், பெருமாள் கோவில் புளியோதரை என்றால் ஸ்டாலின் விரும்பி சாப்பிடுவார் என்றும் குறிப்பிட்டார்.

READ  தமிழர்களே பிரதமரின் "மாத்ரு வந்தனா" திட்டத்தில் இணைந்து ₹15000 இலவசமாக பெறுங்கள் !

அத்துடன் தனது கணவர் தான் கொடுக்கும் திருநீர், குங்குமத்தை பூசி கொள்வார் என்றும் பளிச்சென பட்டென்று சொல்லிவிட்டார். இவை அனைத்தும் காவேரி தொலைக்காட்சியில் மதன் பெரியாரிஸ்ட்களை நோக்கி எழுப்பிய கேள்விக்கு துர்கா ஸ்டாலின் பதில் சொல்வதுபோலவே இருந்தது.

தற்போது கடவுளை கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியார் கும்பல்கள் தற்போது துர்காவின் பேட்டியை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் மிரண்டு உள்ளனர், குறிப்பாக தான் தினமும் கிருஷ்ணர் கோவிலுக்கு செல்வேன் என்றும் துர்கா ஸ்டாலின் பேசியிருப்பது, கிருஷ்ணர் குறித்து அவதூறாக விமர்சனம் செய்துவந்த வீரமணி போன்றோருக்கு கொடுக்கப்பட்ட கசையடியாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் திமுகவில் இருக்கும் இந்துக்களே வேலூர் தேர்தலில் ஸ்டாலினும் முன்னணி தலைவர்களும் இஸ்லாமியர்களை அதிக கவனம் செலுத்தி கவனித்த காரணத்தால் வெறுப்பு அடைந்ததாகவும், வேலூர் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் வெற்றி பெற்றுவிட்டோம் இதுவே வேறு தொகுதியாக இருந்தால் கடினம்தான் என்று ஸ்டாலினிடம் எடுத்து கூறியுள்ளனர்.

READ  சாவிற்கு காரணம் இவர்கள்தான். வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய பெண் !

எனவே அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக இந்து ஓட்டு வங்கியை கவரவும் துர்கா ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை குறித்து பேசுவதாகவும் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

full interview –

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here