ஒபாமாவை தூக்கி அடித்த மோடி ! man vs wild நிகழ்ச்சியில் காட்டிற்குள் தனியாக களமிறங்கி சாகசம் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இந்திய பிரதமர் மோடி தனி துணிச்சல் குணம் கொண்டவர், எதையும் மோதிப்பார்க்கும் திறன் கொண்டவர் அந்தவகையில் தனியார் தொலைக்காட்சியான டிஸ்கவரி தொலைக்காட்சி மோடி தனியாக பியர் க்ரில்ஸ் உடன் இணைந்து செய்யும் சாகச வீடியோ வெளியாகியுள்ளது.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் பெரும் புகழ் பெற்றவர். யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று அவரின் சாகசம் பிரமிக்க வைக்கும்.

இந்நிலையில், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
READ  இந்திராணி மற்றும் இரண்டு பெண் நிருபர்களுடன் படுக்கையில் பா.சிதம்பரம். (inkhabar வீடியோ இணைப்பு )

ஆனால் ஒபாமா கலந்துகொண்ட நிகழ்ச்சியைவிட மோடி பங்கேற்ற நிகழ்ச்சி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி பலரும் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருப்பதாக நிகழ்ச்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடியோவை பார்க்க


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here