உலக அதிசயம் தேசிய கொடியினை ஏற்றிய குரங்கு ! இந்த அறிவுகூட ஸ்டாலினிடம் இல்லையே ( வீடியோ இணைப்பு )

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

ஆஞ்சிநேயர் அவதாரம் என்று இந்துக்களால் வணங்கப்படுகிற குரங்கு ஒன்று சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியினை ஏற்றி அழகாக சிங்கநடைபோடுகிற வீடியோ தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.

இந்த 5 அறிவு ஜீவனுக்கு உள்ள தேசபக்திகூட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லையே என்றும் இவரெல்லாம் முதல்வராக வந்தால் நாட்டில் தேசிய ஒருமைபாடே இருக்காது என்று நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Loading...

குரங்கை பார்த்தாவது திருந்துவாரா ஸ்டாலின்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
READ  பார்த்தீங்களா என்னைய எப்படி ஆக்கி வச்சுருக்காங்கனு விஜயதரணி வேதனை? யாருப்பா இந்த மீம்ஸை போட்டது?
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here