முகிலனுக்கு ஏற்பட்ட நிலைமை டரியல் ஆனா கௌசல்யா சொன்னதை பார்த்தீர்களா? இனி போராட்டம் போன முடிந்தது !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

முகிலனுக்கு ஏற்பட்ட நிலைமை டரியல் ஆனா கௌசல்யா சொன்னதை பார்த்தீர்களா?

ஆந்திரா.,

சுற்று சூழல் போராளி முகிலன் நேற்று மாலை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முகிலன் காணவில்லை என அவரது மனைவி உள்ளிட்டோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததாலும், அவரது மீது அவருடன் பணிபுரிந்த பெண் பாலியல் புகார் கொடுத்ததை தொடர்ந்து முகிலனை தமிழக காவல் துறையினர் மற்றும் சி பி சி ஐ டி போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

Loading...

இந்நிலையில் நேற்று முகிலனை ஆந்திராவில் பாத்ததாக அவரது நண்பர் தெரிவித்த தகவலை தொடர்ந்து முகிலன் மீட்கப்பட்டார். ஆனால் முகிலன் பாலியல் புகாருக்கு பயந்துதான் தலைமறைவானார் என்ற குற்ற சாட்டினை பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

READ  வந்தது சிறுநீரக நோயை கண்டறியும் கருவி

தற்போது முகிலன் கிடைத்துள்ள சூழலில் அவரது மீதான வழக்குகள் தற்போது விறுவிறுப்படைந்து வருகின்றன. இதற்கிடையில் சாதி மறுப்பு போராளி கௌசல்யா முகிலனுக்கு ஏற்பட்ட நிலைமையை பார்த்து மிரண்டு போயிருக்கிறார், ஒரு காலத்தில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் என்று பிஸியாக வலம் வந்தவர் கௌசல்யா.

அதன் பிறகு இந்தியா குறித்து சர்ச்சை கருத்தினை தெரிவிக்க அவரது அரசாங்க பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சி அமைந்த சூழலில் அடங்கி போயுள்ளார் கௌசல்யா. தற்போது முகிலன் உடல் நிலைமையை பார்த்து பதறி போயி தனது முகநூலில் முகிலனின் நிலைமை பார்த்து நம்பிக்கை இழந்து விட்டோம் என்று ஒப்பாரி வைக்கிறார்.

READ  தமிழக பாஜகவில் தொடங்கியது அதிரடி களத்தில் இறங்கியது அமிட்ஷா படை.

தற்போது மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் போராளிகள் ஒவ்வொருவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஓடி வருவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

முகிலனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூட போராளிகள் தற்போது மிரண்டு போயிருக்கிறார்களாம் எங்கே நமது குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று?

©TNNEWS24

எங்களது செய்திகளை வாட்ஸாப்பில் (WHATSAPP ) இலவசமாக உடனடியாக பெற இங்கு கிளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here