ஒன்று சேர்ந்த இந்து சக்தி ! வக்கிரபுத்திக்காரனின் உயிர் ஊசல் திருச்சியில் கைது

0

ஒன்று சேர்ந்த இந்து சக்தி ! வக்கிரபுத்திக்காரனின் உயிர் ஊசல்?

மதுரை.

கடந்த ரம்ஜான் அன்று முஜி ரஹ்மான் எனும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் செய்த செயல் இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதில் அதிர்ச்சி அழிக்க கூடிய விஷயம் என்னவென்றால் பெரும்பான்மை இந்துக்கள் வசிக்கும் தமிழகத்தில் இந்து கடவுள்களை அவமானப்படுத்தியது இல்லாமல் அதனை தைரியமாக தனது facebook தளத்திலும் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளான்.

இதுகுறித்த புகைப்படம் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் இரண்டு நாட்களாக வைரல் ஆகியது, மேலும் இந்த இளைஞனை கைது செய்வதோடு நிறுத்தாமல், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும் என்ற கண்டனங்கள் எழுந்தது.

அதனை தொடர்ந்து பல இந்து அமைப்புகள் தலைமறைவான முஜி ரஹ்மானை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவன்குடும்பத்தோடு வெளி மாநிலம் தப்பித்து சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால் அதனை நம்பாமல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் தஞ்சாவூர் அருகே இந்து கடவுள்களை இழிவு படுத்தியவனை பிடித்தனர்.

பிடித்த கையோடு ஒன்று சேர்ந்து தர்ம அடி கொடுக்க ஆரம்பித்தனர். அதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், அவன் இருக்கும் இடம் தெரிந்தால் மேலும் கலவரம் அதிகமாகலாம் என்று காவல்துறை கருதுவதால் அவனை எந்த மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுக்க படுகிறது என்ற ரகசியத்தை போலீசார் வெளியிடவில்லை.

தொடர்ந்து எங்கள் நாட்டில் இந்துக்களை இழிவாக பேசிவிட்டு உயிருடன் நடமாடி விடலாம் என்ற பயம் இல்லாத காரணம் ஒன்றே இவனை போன்றவர்கள் தவறு செய்யக்காரணம், எனவேதான் இவனை ஒன்று சேர்ந்து தர்ம அடி கொடுத்திருக்கிறோம். இனி இதே தவறை இவன் மீண்டும் செய்தால் அன்று எங்கள் முடிவு வேறுமாதிரியாக இருக்கும் என்று எச்சரித்துள்ளனர் இந்து அமைப்புகள்.

தற்போது காவல்துறையினர் முஜி ரஹ்மானின் தாய் தந்தையர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட முஜிரஹ்மான் சிகிச்சைக்கு பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுவான் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்லாமிய இளைஞனின் இந்த செயலினை இதுவரை சமூகநீதி பேசும் எந்த அமைப்பும், அரசியல்கட்சிகளும் கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here