அங்கே அடித்தால் இங்கே வலிக்கிறது , என்ஐஏ அமைப்பிற்கு எதிராக களமிறங்கிய பல இஸ்லாமிய அமைப்புகள்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நமது இந்திய நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த என்ஐஏ என்ற உளவு அமைப்பு மற்றும் புலானய்வு துறை செயல்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பலர் கொல்லப்பட்ட நிலையில் அதில் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகள் தமிழகத்தில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை மாநகரின் உக்கடம், கரும்புக்கடை , அன்பு நகர் உள்ளிட்ட 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

அதில் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர் அவர்களிடம் இருந்து பல செல் போன்கள் , மடி கணினிகள் , துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

Loading...
READ  டோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி...

அந்த 6 பேரில் சிலர் இலங்கை குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்டவர்கள் , என் ஐ ஏ பல நாட்களாக தரவுகளை சேகரித்து ரகிசயமாக உளவுபார்த்து இந்த 6 பரையும் கைது செய்துள்ளநிலையில்,

நேற்று 5 இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவை காவல் துறை ஆணையரிடம் என் ஐ ஏ அமைப்பின் மீது புகார் அளித்துள்ளனர்.

பல்வேறு ஆதாரங்களுடன் சதி செயலில் ஈடுபட்ட 6 நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சில இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறையினரிடம் மனு அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்பவர்கள் இப்போது ஏன் புகார் அளிக்கவேண்டும் என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  தன்னை கழட்டி விட்டு சென்ற காதலிக்கு, நூதன முறையில் தண்டனை கொடுத்த காதலன்.

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here