எங்க ஏரியாகுள் ரம்ஜானா போட்டுத்தாக்கிய ஆதிவாசிகள்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நேற்று ரம்ஜான் பண்டிகை நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது அதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலத்திலும் கொண்டாடப்பட்டது

அப்போது பீகாரின் மலையோர கிராமம் ஒன்றில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் கிராமத்தின் அருகில் உள்ள காட்டு பகுதியில்,

பழங்குடியினர்களின் இடத்தை ஆக்கிரமித்து கூடாரமிட்டு அங்கு ஆடு மாடு ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளை வெட்டி சமைத்துள்ளனர்.

அதை தட்டி கேட்ட பழங்குடியினரை இனி இது எங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி தாக்கியுள்ளனர், அதனால் கோபமடைந்த பழங்குடியினர் வில் அம்புகளை கொண்டு தங்கள் இடத்தை ஆக்கிரமித்த இஸ்லாமியர்களை தாக்கியுள்ளனர்.

Loading...
READ  அமெரிக்காவில் மோடி செய்த காரியம்

இந்த தாக்குதலில் படு காயமடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here