மோடி வெற்றியை பொறுத்து கொள்ளமுடியாமல் விஷம் குடித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வினோஜ் உயிர் பிழைத்தார்.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

மோடி வெற்றியை பொறுத்து கொள்ளமுடியாமல் விஷம் குடித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வினோஜ் உயிர் பிழைத்தார்.

சிவகங்கை.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பவுல்ராஜ் மகன் வில்சன் (21) இவர், காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியில் வேதியியல் பிரிவில் பயின்று வருகிறார்.

தீவிர சீமான் ரசிகரான இவர் தன்னுடைய கல்லூரி படிப்பு போக மீதமுள்ள நேரங்களில் சீமானின் விடீயோக்களை வாட்சாப் குழுவில் அனுப்பி வாக்கு சேகரிப்பதும், மோடிக்கு எதிரான தகவல்கள் மற்றும் மீம்ஸ்களை இணையத்தில் பகிரும் வேளைகளில் ஈடுபட்டுவந்தார்.

அதுமட்டுமல்லாம் இவர் தீவிர மோடி எதிர்ப்பாளர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற மாட்டார் என்றும் சிவகங்கை தொகுதியில் நாம் தமிழர் கட்சி 3 லட்சம் வாக்குகள் வாங்கும் என்றும் சக மாணவர்களிடம் பெட் கட்டியுள்ளார்.

READ  நான் நாம்தமிழர் கட்சியின் ராணுவ வீரன் மோடியை வெட்டுவேன் என்று சொல்லிவிட்டு போலீஸ் வந்ததும் அழுவதை பாருங்கள் ! சிறப்பாக செயல்பட்ட மாவட்ட துணை தலைவருக்கு குவியும் பாராட்டு !

நேற்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியவுடன் அவருடன் பயிலும் மாணவர்கள் பாலமுருகன் மற்றும் மணி ஆகியோர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டார், நாம் தமிழர் கட்சி சிவகங்கையில் டெபாசிட் இழந்துவிட்டது எனவே பேசியபடி இனி சீமான் புராணத்தை படாமல் இரு என்று கேலி செய்திருக்கிறார்கள்.

இதனால் மனமுடைந்த வில்சன் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வில்சன் தற்போது தீவிர கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் TNNEWS24.

மேலும் இந்த காலத்தில் இதற்கெல்லாம் தற்கொலை செய்ய நினைத்தால் என்னாவது ஸ்டாலின் போன்றோரே இன்னும் முதல்வர் ஆகமுடியாமல் போராடுகிறார்கள். இப்போது வந்த சீமான் இனி வரும் காலங்களில் வெல்வார் என்றும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

READ  நாடாளுமன்றம் விரைகிறார் மோடி 35 A நீக்கம் கிடையாது இது அதற்கும் மேலே ! காஷ்மீரில் இனி இந்திய கொடி மட்டும்தான்.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here