எல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நந்தினியை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டவர்களை மற்றும் நந்தினியின் முடிவை வெளுத்து வாங்கி இருக்கிறார் கஸ்தூரி !

நடிகை கஸ்தூரி தனது மனதிற்கு சரி என்று தோன்றுவதை அரசியல் பாகுபாடு இன்றி பல அரசியல் கட்சிகள், பிரபலங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தனது நிலை பாட்டை தெரிவித்து வந்திருக்கிறார். அந்த வகையில் இந்த முறை நடிகையாக இல்லாமல் வழக்கறிஞராக தனது கருத்தினை சட்டப்படி சொல்லி இருக்கிறார் கஸ்தூரி.

சட்டம் என்ன சொல்கிறது?

பல போலி பகுத்தறிவு போராளிகளின் கேள்வி இப்பொழுது- என் H ராஜா மீது அவமதிப்பு வழக்கு பாயவில்லை? என் S Ve சேகருக்கு தண்டனை வழங்கப்படவில்லை? என்பவை.

Loading...
READ  பிரசன்னாவை தொடர்ந்து சிக்கினார் சிம்லா முத்துசோழன் !

இவை கேள்விகள் என்பதை விட, சட்ட அறிவோ வேறு எந்த விதமான அறிவோ இல்லாது பார்பனதுவேஷத்தை மட்டும் அடிப்படையாக வைத்து முன்வைக்கப்படும் பிரச்சாரம் என்று சொல்வதே பொருத்தம்.

யாருக்கேனும் உண்மை தகவல் தேவையாக இருந்தால், இதோ விவரம்.

H ராஜா மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது. அவருக்கு summons அனுப்பியது கோர்ட். அதற்கு அவர் நேரில் ஆஜராகி எழுத்துபூர்வமான மன்னிப்பும் கேட்டார். அவரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கோர்ட் தண்டனையை ரத்து செய்தது.
பொதுவாக, அவமதிப்பு வழக்குகளில் இதுதான் நீதிமன்றத்தின் வழக்கமான செயல்பாடு.

நந்தினிக்கு இதே நடைமுறைதான்- அவருக்கும் மன்னிப்பு கோர கோர்ட் அவகாசம் அளித்தது. அதை நந்தினி நிராகரித்து, தண்டனையை தேர்வு செய்துள்ளார்.

S Ve சேகரை பொறுத்தவரை, அவர் நீதிமன்ற அவமதிப்பு எதுவும் செய்யவில்லை. அவர் ப்ராஹ்மணர் என்பதெல்லாம் தண்டனைக்குரிய குற்றமில்லை.

  • கஸ்தூரி Bcom B.L
READ  வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா இனி G -7 அல்ல G -8 வெளிநாட்டு பயணத்தை கிண்டல் செய்தவர்கள் இப்போ தெரிகிறதா

இவ்வாறு தனது கருத்தினை பதிவு செய்தார் கஸ்தூரி.

இதே கருத்தை தான் மூத்த வழக்கறிஞர் குணசேகரனும் சொல்லி இருக்கிறார். அதில் இது நந்தினியின் விளம்பர பானி அவர் திட்டமிட்டே இது போன்று ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. நீதிமன்றத்தில் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்தே அந்த நாட்களில் திருமணத்தை நிச்சயம் செய்து தன்னை விளம்பரப்படுத்த மட்டுமே நினைத்திருக்கிறார்.

நீதிபதி விடுதலையாக வாய்ப்பளித்தும் அதனை ஏற்காமல் நந்தினி சிறை சென்றது நாடகமே இந்த வழக்கில் இதற்குமேல் சொல்ல எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here