வெளியானது அஜித் – பாண்டே மோதிக்கொள்ளும் காட்சி .

0

வெளியானது அஜித் – பாண்டே மோதிக்கொள்ளும் காட்சி .

சமுகவலைத்தளம்.,

அஜித்குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் நேர்கொண்ட பார்வை திரை படத்தின் ட்ரைலர் தற்போது yotube பக்கத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக்கொண்டுள்ளது.

ட்ரைலர் வெளியான 5 மணி நேரத்திற்குள் 30 லட்சம் பார்வையாளர்கள் நேர்கொண்ட பார்வையின் ட்ரைலரை பார்த்து ரசுத்துள்ளனர். குறிப்பாக தற்போது சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் இதுதான் ட்ரெண்டிக்காக உள்ளது.

இதற்கிடையில் முதல் முதலாக வெள்ளி திரையில் அடியெடுத்து வைத்திருக்கும் பாண்டே ட்ரைலரில் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் மற்றும் பாண்டே நீதிமன்றத்தில் மோதிக்கொள்ளும் காட்சிகள் நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்பதில் மாற்றமில்லை.

அஜித் ரசிகர்களுக்கு நேர்கொண்ட பார்வை நிச்சயம் விருந்தினை பரிசாக அளிக்கும் என்றும் நிச்சயம் ரங்கராஜ் பாண்டே தனது கதாபாத்திரத்தை அழுத்தமாக பதிப்பார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

நேர்கொண்ட பார்வை ட்ரைலர்

©TNNEWS24

சினிமா செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் பெற ACT CINEMA என்று 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப் பண்ணவும்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here