இதை செய்யுங்கள் இனி அம்மை தழும்பு முகப்பரு இருக்கவே இருக்காது !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்


கோடை காலத்தில் பெரும்பாலோ  னோரை பாதிக்கும் நோய் அம்மை. சின் அம்மை  என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரி தானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக முகத்தில்  மாறிவிடும். 

சருமத்தின் மறை வான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் சருமத்தின்  அழகையே மாற்றி அமை த்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற இயலும்

READ  அமிட்ஷா அருகில் பவ்வியமாக நிற்கும் இளைஞர் யாரென்று தெரிந்தால் பலரும் ஆச்சரியப்படுவீர்கள் ! காஷ்மீர் அதிரடிக்கு காரணமானவரும் கூட !


தேவையான பொருட்கள் :


கச.கச – 2 ஸ்பூன்
மஞ் சள் துண்டு – சிறிதளவு

2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ் சள் துண்டு, கறி வேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கல வையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள்.

20 நிமிடம் கழித்து பா சிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்தால் அம்மை வ டுக்கள் நீங்கி விடும்.

முகப்பரு அகல


அம்மை வடுக்களைப் போல முகப்பருவும் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்து. பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்

READ  அடடா இப்படி ஒரு கேட்சை நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் பார்க்க முடியுமா? நம்மூர் இளைஞர்கரின் கேட்சை புகழும் இங்கிலாந்து ! வீடியோ !
Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here