இப்போ சொல்லுங்க இவர்தான் நடுநிலை செய்தியை சொல்ல போகிறாரா? மிகவும் கேவலமான காரியத்தை செய்த நெல்சன்.

0

இப்போ சொல்லுங்க இவர்தான் நடுநிலை செய்தியை சொல்ல போகிறாரா? மிகவும் கேவலமான காரியத்தை செய்த நெல்சன்.

சென்னை.

Loading...

தமிழக ஊடகங்கள் தொடர்ந்து ஒரு சார்பு நிலை எடுத்து தமிழக மக்களிடையே தொடர்ந்து ஒரு தலைப்பட்சமாக செய்திகளை கொண்டு சேர்ப்பதாக பல முறை பாஜக, அதிமுக மற்றும் கிருஷ்ணசாமி போன்றோர் நேரடியாக குற்றம் சுமத்திவருகின்றனர் அதனை உண்மை என்பதனை நிரூபிப்பது போல் அமைந்துள்ளது தனியார் தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் நெல்சனின் பதிவு.

தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழன் குறித்து ரஞ்சித் தனது மனதில் தோன்றியதை வரலாற்றை அறியாமல் பேசிவிட்டார் என்று நீதிமன்றமே கண்டித்துள்ளது. ஏன் தஞ்சை எங்கும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இணையதளங்களில் ரஞ்சித்தை கடுமையாக மக்கள் கண்டித்து வருகின்றனர்.

READ  ஒரேநாளில் மீண்டும் அணிக்குள் வந்த தவான் ! மகிழிச்சியில் ரசிகர்கள்

இந்த நிலையில் மக்களுக்கு பொதுவான செய்திகளை கொடுக்க கூடிய நடுநிலை செய்தியாளர் கோணத்தில் இருக்கவேண்டிய நெல்சன் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து ஒரு சார்பாக எழுதி வருகிறார். ஒரு பக்கம் பெரியாரியத்தை புகழ்ந்தும் மற்றொரு பக்கம் இந்துக்கள் குரலினை கிண்டல் செய்யும் விதமாக தனது உண்மை முகத்தினை வெளிப்படுத்தியுள்ளார் நெல்சன்.

தனது முகநூலில் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாகவே செய்திகளை எழுதிவந்துள்ளார். தற்போது சோழன் வரலாற்றை கிண்டல் செய்யும் விதமாக ராஜா ராஜனுக்கு ஆதரவாக பேசுபவர்களை டியர் சோழ kannis என்று குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

அதாவது சோழ காலத்தில் தேவரடியார் முறை இருந்ததாக யாரோ ஒருவர் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி, இப்போது யாரெல்லாம் சோழனுக்கு ஆதரவாக பேசுகிறார்களோ அவர்களை தேவரடியார் என்று அவரது மொழியில் தவறாக பொருள்படும் படி கிண்டல் செய்துள்ளார்.

READ  மம்தா பானர்ஜியை முன்வைத்து அமித்ஷா - பிரசாந்த் கிஷோர் இடையே இறுதி யுத்தம்- வெல்லப்போவது யார்?

முதல் புகைப்படம் – சோழன் ஆதரவுத்தன்மை கிண்டல்
இரண்டாவது – சோழன் வரலாறு சிறுமை
மூன்றாவது – திமுக ஆதரவு நிலைப்பாடு

இதற்கு பெயர்தான் ஊடக தர்மமா இவர்தான் திமுகவிற்கு எதிராக செய்திகளை சொல்ல போகிறாரா என்று பலரும் அவரது பக்கத்திலேயே தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தமிழ் ஊடக தொலைக்காட்சி தலைமை பொறுப்புகளில் பணிபுரிபவர்கள் அனைவருமே குறிப்பிட்ட ஒரு கட்சியின் பின்புலத்தை தங்களது பக்கத்திலேயே ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருவது பணம் வாங்கிக்கொண்டு மக்களை திசை திருப்பிக்கிறார்களா என்றே தோன்றுகிறது.

கேள்வி நேரம் என்ற பெயரில் தன்னை நடுநிலையாலனாக காட்டிக்கொள்ளும் நெல்சன் பற்றி தற்போது தெரிந்ததா இவரா உன்மையை சொல்ல போகிறார் என்ற கேள்வியை பாஜகவினர் மற்றும் ஆளும் தரப்பினர் எழுப்புகின்றனர்.

ஆமாம் இதுதான் ஊடக தர்மமா மனதில் இவ்வளவு மத வெறியை வைத்திருப்பவர் எப்படி உண்மையை சொல்லுவார்.

READ  திமுகவின் முகத்திரையை கிழித்தெறிந்த பொதுமக்கள் வாய் திறக்க முடியாத நிலையில் ஸ்டாலின்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here