இப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்ததென்று நந்தினி குடும்பத்துடன்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

மதுஒழிப்பு போராளி நந்தினி மற்றும் குடும்பத்தினர் முதலில் மது ஆலைக்கு எதிராக தமிழகத்தில் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர், தொடர்ந்து திமுக, அதிமுக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளையும் எதிர்த்து போராட்டம் நடத்திவந்தனர்.

இந்நிலையில் திடீரென மது ஒழிப்பிற்கு எதிராக போராடிய நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்து போராட்டம் நடத்துவத்திலே குறிக்கோளாக இருந்தனர், இதனால் பாஜகவினர் நந்தினி அவரது தந்தை, புதுவரவான அவரது தங்கை, கணவர் ஆகியோர் திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இது திட்டமிட்ட செயல் தொடர்ந்து தமிழகத்தை பிரிவினையால் பிரித்து அமைதியை சீர்குலைக்க நந்தினி குடும்பத்தினர் திட்டமிட்டு வருவதாக குற்றம் சுமத்தினர்.

READ  காலம் மாறி போச்சு நாம் முதலில் இந்து அப்புறம்தான் கெத்துக்காட்டும் ரவீந்திரநாத் முழு பேச்சின் வீடியோ இணைப்பு

முதலில் நந்தினியின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்தது ஆனால் தற்போது அவரை யாரும் கண்டுகொள்வதுமில்லை, ஒரு சார்பாக செயல்படுகிறார் என்ற எண்ணத்தில் மக்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம், இதானால் நந்தினியின் வருமானம் பாதிக்கப்படவே குடும்பத்துடன் புது திட்டத்தினை தீட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.

அதாவது தாங்கள் யாருடைய ஆதரவுடனும் மத்திய அரசை எதிர்த்து போராடவில்லை என்றும், திட்டங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் மத்திய அரசை எதிர்த்து போராடுவதாகவும் நான் 2009 மற்றும் 2010 ஆகிய காலகட்டங்களில் திமுகவை எதிர்த்து போராடியதாக நந்தினியின் தந்தை விளக்கம் அளித்தார்.

Loading...

நந்தினி குழுவினர் குடும்பத்துடன் வெளியிட்ட வீடியோ :-

நந்தினி குடும்பத்தினர் தாங்கள் திமுக தூண்டுதலில் மத்திய அரசை எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டதும், திமுகவையும் எதிர்ப்போம் என்று குறிப்பிடத்தில் முக்கியமாக தேசிய பாதுகாப்பு சட்ட திருத்தம் பின்னணியில் உள்ளது.

READ  தேச துரோகி திருமாவளவனே வெளியேறு வெளுத்து வாங்கிய 10 வயது சிறுமி சாதனா பாதியில் வெளியேறிய பரிதாபம் !

முன்பு பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே அமைப்பை மட்டும்தான் தீவிரவாதியாக அறிவிக்க முடியும். ஆனால் பாஜக அரசு பிரிவினைவாத செயல்களில் ஈடுபடும் ஒவ்வொரு தனி மனிதனையும் தீவிரவாதியாக அறிவிக்கும் படி சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளது இதன் மூலம் தனிமனிதனையும் தீவிரவாத இயக்கமாக அறிவித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யலாம்.

தற்போது நந்தினி மீது வெளிநாட்டில் இருந்து பணம் பெறுதல், போராட்டத்தை தூண்டி நாட்டின் ஒருமை பாட்டை சீர்குலைக்கும் செயல் போன்றவை மீது முறையே குற்றச்சாட்டும், வழக்கும் நிலுவையில் உள்ளதால் நந்தினியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இதனால் வருமானம் பாதிப்படையும் என்ற நோக்கில் தற்போது மீண்டும் நந்தினி குழுவினர் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் எதிர்த்து தங்களை நடுநிலையாளராக மாற்றி கொள்ளும் நிலைக்கு குடும்பத்துடன் சரண் அடைந்து விட்டனர்.

READ  இவர் பெரிய ஒழுங்கா கமல்ஹாசனை வெளுத்துவாங்கிய பானுகோம்ஸ்!

NIA அதிரடி மாற்றங்கள் தமிழகத்தில் போராளிகள் பலரையும் மரண பயத்தில் ஆழ்த்தியுள்ளதற்கு நந்தினி குடும்பத்தின் விளக்கமே சாட்சியாக அமைந்துள்ளது.

(நந்தினி மீது ARMY FRIENDS இயக்கம் NIA அமைப்பில் 4 புகார்களை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. )


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here