சீ பிரசன்னா பிரசன்னா பங்கேற்கும் விவாதத்திற்கு அழைக்காதீர்கள் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சீ பிரசன்னா பிரசன்னா பங்கேற்கும் விவாதத்திற்கு அழைக்காதீர்கள் ! எல்லாம் போச்சே.

சென்னை .,

திமுக செய்தி தொடர்பாளர் பிரசன்னா குறித்து இணையத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று படு வைரலாக பரவியது இதுகுறித்த சிறப்பு செய்தி ஒன்று ரிப்போர்ட்டர் வார இதழ் வெளியிட்ட நிலையில் தற்போது மீண்டும் ப்ரசன்னாவிற்கு எதிர்ப்புகள் அதிகமாகியுள்ளது .

அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும் ,காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்று பிரசன்னா கூறினாலும் அதனை பலரும் நம்ப வில்லை என்றே தெரிகிறது .

Loading...

தற்போது அஇஅதிமுக ,பாஜக தரப்பில் இருந்தும் மற்றும் நாம் தமிழர் இயக்கம் ஆகியவை ஊடகங்களுக்கு ஒரு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் பிரசன்னா பங்கேற்கும் கூட்டத்திற்கு இனி தங்கள் தரப்பில் இருந்து பெண் பங்கேற்பாளர்களை அழைக்க வேண்டாம் என்றும் அவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர் .

READ  துரைமுருகன் வெளியேற்றம் தேர்தல் முடிவுகள் நிறுத்திவைப்பு வேலூர் தேர்தலில் அதிரடி திருப்பம் !

இதனால் பிரசன்னா விவாத நிகழ்ச்சிகளில் இனி கலந்துகொள்வாரா இல்லை அவரை ஊடகங்கள் அழைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளதால் இனி பிரசன்னாவின் எதிர்க்கலாம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது . ஒருகாலத்தில் எப்படி இருந்த பிரசன்னா இப்படி ஆயிட்டாரே என்ற கவலையில் இருக்கிறார்களாம் உடன்பிறப்புகள் .

அஇஅதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி இனி பிரசன்னா பங்கேற்கும் விவாதங்களில் கலந்துகொள்ள விரும்பம் இல்லை, தயவு செய்து அழைக்காதீர்கள் என்று நேரடியாகவே சொல்லவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here