சாப்பாடு விலை வெறும் 50 ரூபாய் தான் மிச்சம் வைத்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிட்டு வெற்றிபெறுவார் அன்றில் இருந்து அவருக்கு புரோட்டா சூரி என்றே பெயர் வந்துவிட்டது.

அதுபோலவே ஒரு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது வட இந்திய உணவகமான யாத்விக்ஸ் , ஆம் 50 வகை அசைவ வகைகளுடன் 25 வகை பலகாரங்களுடன் கூடிய உணவை வெறும் 50 ரூபாய்க்கு கொடுக்கிறது, ஆனால் இதில் ஒரு கண்டிஷன் உணவில் ஏதேனும் ஒன்றை மிச்சம் வைத்தால் அதற்கு அபராதம் 2000 ஆயிரம் ரூபாய்.

தற்போது இளைஞர்கள் அதிக அளவில் விடுமுறை நாட்களில் இந்த உணவகத்திற்கு வந்து போட்டியில் காத்துக்கொள்கின்றனர். முன்பணமாக 2000 ரூபாயை கட்டி போட்டியில் கலந்து கொள்ளவேண்டும், போட்டியில் வெற்றி பெற்றதும் 50 ரூபாய் பணம் போக மீதி இரண்டாயிரம் ரூபாயை உணவகம் வெற்றிபெற்றவரிடம் திருப்பி தந்துவிடும்.

Loading...
READ  கடைசிவரை பதில்சொல்லாமல் தெறித்து ஓடிய ஷாநவாஸ் தெறிக்கவிட்ட சத்யகுமார் !

இதுவரை இந்த போட்டியில் கலந்துகொண்ட யாரும் வெற்றி பெறவில்லையாம்? நீங்களும் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமாக இருந்தால் உடனடியாக இணையத்தில் முன் பதிவு செய்து கலந்து கொள்ளலாம் நீங்க ரெடியா?

தற்போது மும்பையில் செயல்படும் உணவகம் விரைவில் சென்னையில் தனது கிளையை தொடங்க இருக்கிறதாம்.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here