நான் நாம்தமிழர் கட்சியின் ராணுவ வீரன் மோடியை வெட்டுவேன் என்று சொல்லிவிட்டு போலீஸ் வந்ததும் அழுவதை பாருங்கள் ! சிறப்பாக செயல்பட்ட மாவட்ட துணை தலைவருக்கு குவியும் பாராட்டு !

0

நான் நாம்தமிழர் கட்சியின் ராணுவ வீரன் மோடியை வெட்டுவேன் என்று சொல்லிவிட்டு போலீஸ் வந்ததும் அழுவதை பாருங்கள் !

அம்பாசமுத்திரம்.

Loading...

சார்லஸ் என்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர் மோடியின் கை, கால்களை வெட்டுவேன் என்று பேஸ்புக்கில் பதிந்திருந்தார். இது குறித்து காவல் நிலையத்தில் பிஜேபி அம்பாசமுத்திர நெல்லை கிழக்கு மாவட்ட துணை தலைவர் ராம் ராஜ் பாண்டியன், நகர தலைவர் ஹரிராம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றிணை அளித்தனர் அதன் பேரில் காவல்துறையினர் சார்லஸ் எனும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.

தடயம் facebook reference

குறிப்பாக தன்னை நாம் தமிழர் கட்சியின் ராணுவ வீரன் என்று சொல்லிய சார்லஸ் போலீசை கண்டதும் ஐயா தெரியாமல் போதையில் பதிவை போட்டுவிட்டேன் என்று கூறி இருக்கிறார். பிறகு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நான்கு நபர்கள் துணைக்கு வந்ததும் நான் பதிவே போடவில்லை என்றும் காவல்துறையினர் பாஜகவிற்கு ஆதரவாக என்னை கைது செய்வதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறார்.

READ  பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா? மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.
Fir content copy

இறுதியில் பாஜகவினர் சார்லஸ் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் ஆதரமாக சமர்ப்பித்துள்ளனர் . முகநூலில் ‘தடயம்’ என்ற facebook பக்கத்தில் நீங்கள் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற பதிவு ஒன்றிணை பகிர்ந்திருக்கிறார்கள் அதில் தான் சார்லஸ் இவ்வாறு பிரதமரை வெட்டுவேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்ற முழு தகவலை விவரமாக கூற சார்லஸ் வழக்கம் போல் தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் இனி பேஸ்புக் பக்கமே வரமாட்டேன் என்று கதறி இருக்கிறார்.

செய்யப்பட்ட சார்லஸ் ( நாம்தமிழர் கட்சி )

மேலும் தன்னை கட்சியின் ராணுவ வீரன் என்று சொல்லிய சார்லஸ் போலீசாரின் ஒரு மிரட்டலுக்கே டரியல் ஆயிருக்கிறார்.

தற்போது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பான கவனிப்பை காவல் துறையினர் கொடுத்து வருகிறார்களாம். இதற்கு இடையே சார்லஸ் மனைவி காவல் துறையினர் வந்ததும் சீமானை ஒருமையில் திட்டி இருக்கிறார் எல்லாம் அந்த ஆளு மேடையில் கத்தி உசுப்பேத்த வேண்டியது, இன்னைக்கு என் குடும்பம் வருமானம் இல்லாம நிக்கிது. இனி அம்பாசமுத்திரம் பக்கம் வரட்டும் என்று கண்ட படி சீமானை திட்டியுள்ளார்.

READ  இந்தியை விரும்பி படிக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் வெளியானது ரிப்போர்ட்
Raamraaj pandian

இந்த வழக்கில் முன்னின்று செயல்பட்ட நெல்லை கிழக்கு துணை தலைவர் ராம்ராஜ் பாண்டியன் மற்றும் அம்பாசமுத்திரம் பாஜக நகர தலைவர் ஹரிராம் ஆகியோருக்கு சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here