ஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

ஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.

தமிழகத்தை பொறுத்தவரை இந்துத்துவத்தை எதிர்ப்பது போல பேசுவதும் பெரியாரை புகழ்ந்து பேசுவதும் பல நடிகர்கள் தங்கள் திரைப்படம் வெளியாகும் நாளில் வழக்கமாக கொண்டுள்ளனர். அதற்கு காரணம் தங்கள் திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கில் நடிகர்கள் அவ்வாறு பேசுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் அதே பாணியை பின்பற்றி கோட்ஸே குறித்தும் பெரியாரை உயர்த்தியும் பேசினார், இந்நிலையில் தமிழகத்தில் எந்த திரைப்படங்கள் பெரியாரை உயர்த்தி பேசியதோ அவை படுதோல்வியை சந்தித்து வருகின்றன சமீபத்திய உதாரணம் சமுத்திரகனியின் திரைப்படம்.

READ  இவரல்லவா இந்தியர் காஷ்மீர் விவகாரம் ராணுவ தளபதிக்கு தோனி கடிதம் ! தோனி ஆன் டூட்டி

அந்த வரிசையில் சூர்யாவின் காப்பான் திரைப்படமும் இணைந்துள்ளது. இன்று திரைப்படம் வெளியான நிலையில் பல திரையரங்குகளில் அதிகாலை காட்சிகளே இல்லை மேலும் தற்போதுவரை பல திரைப்படங்கள் காலியாக கிடக்கின்றன, சரி வேலை நாட்கள் என்பதால் மக்கள் திரைப்படத்தை பார்க்க வரவில்லை என்று நினைத்தால் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் அதே நிலைதான் உள்ளது.

Loading...

தற்போது நாம் சரியாக சென்னையை வைத்து BOOKMYSHOW ஆப் மூலம் தேடி பார்த்ததில் மாயாஜாலின் அனைத்து ஷோவிலும் 20 % இருக்கைகள் கூட நிரம்பவில்லை, இதேநிலைதான் தமிழகம் முழுவதும் இருப்பதாகவும், பெரியாரை புகழ்ந்தால் இனி திரைப்படம் ஓடாதோ என்றும் தேவையில்லாமல் சூர்யா இந்த வேலையை செய்து இப்படி நம்மை நடுத்தெருவில் நிப்பாட்டிவிட்டாரே என்று சூர்யா ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனராம்.

READ  பொள்ளாச்சியை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த விசிக பிரமுகர் ! தோண்ட தோண்ட சிக்கும் முக்கிய தலைகள் !

மேலும் ‘காப்பான்’ படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருப்பது ஏனென்று தெரியவில்லை.மேலும், சூர்யாவின் மனைவி ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘ஜாக்பாட்’ படத்திற்குக் கூட அதிகாலை காட்சிகள் நடைபெற்றன.

ஆனால், ‘காப்பான்’ படத்திற்கு அதிகாலை காட்சிகள் கூட இன்னும் முன்பதிவில் காட்டப்படவில்லை.பெரிய தயாரிப்பு நிறுவனம், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் இருந்தும் இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்களுக்குத் தயக்கம் இருப்பதன் காரணம் திரையுலகினருக்கும் புரியவில்லை. ஒருவேளை இந்துத்துவாதிகள் புறக்கணித்ததால் சூர்யாவின் படத்திற்கு இந்த நிலைமையா என்ற கேள்வியும் எழுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here