நல்லா களி தின்னுங்க கிண்டல் செய்த முதியவர் கடுப்பான கார்த்தி சிதம்பரம் வைரலாகும் வீடியோ

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஐ என் எஸ் மீடியாவிற்கு முறைகேடாக பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாட்டு பணத்தை இந்தியாவிற்குள் அனுமதித்தாக குற்றம் சாட்டப்பட்டு சி பி ஐ -யால் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமலாக்கத்துறை சார்பில் சிதம்பரத்தை விசாரணை செய்ய காத்திருக்கிறது, மிகுந்த சட்ட போராட்டங்களுக்கு பிறகு சிதம்பரம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் தனக்கு ஜெயில் வேண்டாம் வீட்டு சிறையில் வையுங்கள் என்று கோரிக்கை விடுத்த நிலையில், வழக்கு சரியான திசையில் செல்வதாக கூறி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் அதனை தொடர்ந்து சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

READ  சிவகங்கை மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறதா? குஷியில் வாக்காளர்கள்

இந்நிலையில் தற்போது சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமூகவலைத்தளத்தில் முதியவர் வீடியோ வெளியிட்டு இருவரும் நன்றாக களிதின்னுங்கள், இப்போதுதான் ஊழல்வாதிகளிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாக கிண்டல் செய்ததுடன், வெளுத்தும் வாங்கி இருந்தார். இதனால் கடுப்பான கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் முதியவரை இன்னும் மெண்டல் ஹாஸ்பிடல் செல்லவில்லையா என்று காண்டில் பேசியுள்ளார்.

Loading...

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here