யார் அந்த மெண்டல் உலக அளவில் அவமானத்தை பெற்ற ரஞ்சித் ! எந்த இயக்குனர்களுக்கும் கிடைக்காத பட்டம் நேபாள் நாட்டு மக்களும் இணைந்தனர்.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

யார் அந்த மெண்டல் உலக அளவில் அவமானத்தை பெற்ற ரஞ்சித் ! எந்த இயக்குனர்களுக்கும் கிடைக்காத பட்டம் நேபாள் நாட்டு மக்களும் இணைந்தனர்.

சமுகவலைத்தளம்.,

இயக்குனர் ரஞ்சித் நேற்று உலக அளவில் ட்விட்டரில் பேசு பொருளாக காணப்பட்டார். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தமிழ் மன்னன் ராஜாராஜா சோழன் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் ரஞ்சித்.

ராஜராஜன் காலத்தில்தான் தமிழ் இனம் மிக பெரிய அடையாளத்தை கண்டதாக வரலாறுகள் கூற ஆனால் அதனை மறுத்து ரஞ்சித் எங்கள் நிலத்தை பறித்தவன் ராஜா ராஜன் என்று கூறியிருந்தார். இதனால் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் ரஞ்சித்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக #PRAYFORMENTALRANJITH என்று ட்விட்டரில் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.

சரியாக 3 மணி நேரத்தில் அது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்ததுடன் உலக அளவில் பலரும் யார் அந்த மெண்டல் ரஞ்சித் அவருக்கு என்ன ஆயிற்று என கேள்விகளை எழுப்பினர். இதில் குறிப்பாக ராஜராஜன் உலகம் முழுவதும் தனது அதிகாரத்தை விரிவுபடுத்திய அரசன் என்பதால் நேபாள் நாட்டு மக்களும் ராஜா ராஜன் மீது மாறியதை வைத்திருந்தனர் அவர்களும் இந்த ஹாஸ்டாக்கில் இணைந்து ரஞ்சித்திற்கு பதிலடி கொடுத்தது இணையதள பயனாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

READ  ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹாஷ்டாக் அனைத்தையும் விவாதம் நடத்தும் தமிழக ஊடகங்கள் இன்று இரவு விவாதம் நடத்துமா?

உலக அளவில் ஒரு தமிழ் இயக்குனர் மெண்டல் என பிரபலம் ஆவது இதுதான் முதல் முறை. எப்போதும் தமிழ் பற்று ராஜராஜன் குறித்து பெருமையாக பேசும் தமிழ் அமைப்புகள், அரசியல்வாதிகள் ஏன் ரஞ்சித்தை கண்டிக்கவில்லை என்று இணையத்தில் பலரும் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியதையும் பார்க்கமுடிந்தது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here