பாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது ஆனால் அது அவ்வளவு எளிதல்ல !

0

பாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது ஆனால் அது அவ்வளவு எளிதல்ல !

உலக கோப்பையில் நடந்து முடிந்த 8 லீக் ஆட்டங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்ததால் தங்களின் அரை இறுதி வாய்ப்பினை உறுதி செய்தனர்.

Loading...

அதே நேரம் நேற்று நடந்த இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தங்கள் அரையிறுதி வாய்ப்பினை உறுதி படுத்தியுள்ளது.

தற்போது பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை அரையிறுதியில் நுழைய வேண்டும் என்றால்
பாகிஸ்தான் முதலில் பேட் செய்து
குறைந்தது 400 ரன்களை அடிக்க வேண்டும்.

அதே நேரத்தில் வங்காளதேசத்தை 84 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.அதாவது ரன் வித்தியாசம் 316 ரன்கள் இருக்க வேண்டும்.

இல்லையென்றால் 360 ரன்கள் எடுத்தாலும்
வங்களாதேசத்தை 48ரன்களுக்குள் சுருட்ட
வேண்டும். வின்னிங் மார்ஜின் 312 ரன்கள்
இருக்க வேண்டும்.இப்படி ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் தான்
செமி பைனல் சான்ஸ்..

READ  எந்த அணி உலக கோப்பையை வெல்லும் சுந்தர் பிச்சை சொன்னது அப்படியே நடக்குதே !

வங்காள தேசமும் குறைந்த அணி அல்ல என்பதால் இது நடப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு அதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்த தொடரில் வெளியேறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

©TNNEWS24

விளையாட்டு செய்திகளை உங்களது வாட்ஸாப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT CRICKET என்று அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here