காஷ்மீர் விவகாரத்தில், இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியர்கள்…இங்கிலாந்து போலீசார் தடியடி.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சட்ட பிரிவு 370 தை, மத்திய அரசு அதிரடியாக ரத்து செத்து உத்தரவிட்டது. மேலும் அதை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத்தது.

இதன் காரணமாக,அறிவிப்பு விடுக்கும் பொது கலவரங்கள் நடைபெறாமல் தடுக்க காஷ்மீரிய தலைவர்கள் சிறைபிடிக்க பட்டார்கள். அதனால் இந்த அறிவிப்பு வெளியாகும் போது, காஷ்மீரில் எந்த பதற்றமான கூழ்நிலைகளும் உருவாகவில்லை.மாறாக பாகிஸ்தானிலும்,பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் போராட்டங்கள் வலுத்தது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாத பாகிஸ்தானியர்கள் ஐநா வரைக்கும் செனறனர், ஆனாலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

READ  நாங்கள் செய்துவிட்டோம் இனி வாய் திறக்கக்கூடாது அருள்மொழியை வெளுத்து வாங்கிய கோவில் பூசாரிகள்

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தை, இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்கள் முற்றுகையிட்டனர். கையில் பாக்கிஸ்தான், மற்றும் காஷ்மீர் கொடிகளை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். அந்த சமையத்தில் அங்கு வாழும் இந்தியர்கள் இதனை கண்டித்து பாகிஸ்தானியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.இதனால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருந்த போலீசார் இதனை பார்த்து, இருதரப்பினரிடையும் பேச்சுவார்த்தை நடத்தி இங்கிருந்து களைந்து போகுமாறு கேட்டுக்கொண்டதின் பின்பு , போராட்டக்காரர்கள் களைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here