பெரியார் திடலுக்கே சென்று திருமாவளவனை வச்சு செய்த பாண்டே ! சம்பவம் என்றால் இப்படி இருக்கனும்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும் அதன் தலைவருமாகிய திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் விழாவிற்கு அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த முன்னணி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர் கலந்துகொண்டு திருமாவளவனை வாழ்த்தி பேசினர்.

ஆனால் களத்தில் இறங்கிய ரங்கராஜ் பாண்டே அதாவது எந்த பெரியார் திடலில் இருந்துகொண்டு இதுவரை பெரியாரிஸ்ட்கள் மற்றும் அதன் கொடி அமைப்புகள் இந்து மதத்தை சதாகாலமும் திட்டி வந்தனவோ, அதே மேடையில் நின்று இந்து மதத்தின் சிறப்பையும் அதன் பெயரால் திருமாவளவனை வாழ்த்துவதாக பாண்டே தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியினரின் ஆதரவே பெற்றுவிட்டார்.

Loading...
READ  புகைப்படத்தில் இருப்பவர் ஸ்டாலின் பேரன். சபரீசன் மகனா? உடலில் அணிந்திருக்கும் நகைகள் மதிப்பு என்ன தெரியுமா?

அதோடு நில்லாமல் மூன்று முக்கிய கேள்விகளையும் திருமாவளவனை நோக்கி வைக்க சிறுத்தைகளின் முகங்கள் வாடிவிட்டது, ஏன் தலித் அமைப்புகளும் அதன் தலைவர்களும் பொது தொகுதிகளில் போட்டியிடுவது இல்லை.

மத சார்பின்மை பேசும் திருமாவளவன் இஸ்லாம் மதத்தை பின்பற்றி நோன்பு இருப்பது போல் இனி இந்து மத பண்டிகைக்கும் நோன்பு இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆக மொத்தத்தில் தன்னுடைய கருத்தை இம்மி அளவு பிசறாமல் வெளுத்து வாங்கி இருக்கிறார் பாண்டே அதுவும் பெரியார் திடலில்.

அவர் பேசிய வீடியோ இணைப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here