கமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி ?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி ?

சென்னை.,

விஜய் டிவி நடத்தும் bigboss நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ! இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் முதல் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய மூன்றாவது சீசனில் விளம்பர நடிகை அபிராமி – கவின் இடையேயான கலாட்டாக்கள் அதிகம் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Loading...

இவை பலருக்கும் தெரிந்ததே ஆனால் இதுவரை சினிமாவுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே பங்கேற்று வந்த bigboss நிகழ்ச்சியில் இந்த முறை ஒரு பெண் பத்திரிகையாளர் இடம் பெற போகிறாராம். அவர் பெரியாரிஸ்ட் பனிமலர் என்று தற்போது பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

READ  பிரமாண்டமாக தயாராகியுள்ள காடுவெட்டி குரு மண்டபம் ! மணி மண்டபத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?

பிக் – பாஸ் நிகழ்ச்சியில் லேட் என்ட்ரி ரௌண்டில் பனிமலர் செல்வதற்கான பேச்சு வார்த்தைகள் முடிவடைந்திருப்பதாகவும், இது குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருபதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பனிமலர் பங்கேற்பது ஏறத்தாழ முடிவாகிவிட்டதாம்.
தற்போது விளம்பர படங்கள், குறும்படங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி பனிமலர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதே சமூகவலைத்தளங்களில் மற்றொரு ஜூலி ரெடி என பலரும் வரவேற்புடன் கலாய்த்து வருகின்றனர்.

இதற்காகத்தான் தினமும் காலை 10 கிலோ மீட்டர் ஓடி உடல் எடையை குறைத்து வருகிறாரா பனிமலர்.?

©TNNEWS24

செய்திகளை உங்களது வாட்ஸாப் எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

READ  மூன்று பேர் உள்ளே நுழைந்ததின் விளைவு... இனிமேல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி ஆரம்பமாகும்....

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here