நடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை !

சமுகவலைத்தளம்.,

தீவிர கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவரும், திமுகவின் கொள்கையில் மிக பெரிய அளவிலான ஈடுபாடு கொண்டு செயல்படுபவர் பனிமலர். தமிழகத்தின் முன்னனி தொலைக்காட்சிகள் பலவற்றிலும் பணி செய்து தற்போது விளம்பர படங்கள் மற்றும் தமிழ் படங்களிலும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் பனிமலர் காட்டமாக ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் அதில் —

Loading...

ஜெனியூன் ரீசன்க்காக யாரவது என்கூட பேசனும்னு விரும்புனா கண்டிப்பா நான் பேசுவேன். எனக்கு அதுல எந்த தயக்கமும், ஆண் பெண்ற வித்யாசமும் இல்ல. ஆனா ஃபேன், புடிக்குமாம், போட்டோ எடுக்கனுமாம்னு மெனக்கெட்டு சந்திக்கனும்னா உண்மைலயே எனக்கு ரொம்ப ரொம்ப கூச்சமா இருக்கும். அதுக்கான ஆள் நான் இல்ல. அதுக்காக கூட்டத்துக்கு கூப்பிட்றேன், சிறப்பு விருந்தினரா கூப்பிட போறோன்னு பொய் சொல்லி நண்பர்கள்கிட்ட நம்பர் வாங்கிட்டு மொக்க பார்வேட் மெசேஜ் அனுப்பறது, அத்த ராத்திரில hi hi இன்றது எல்லாம் என்ன ரொம்ப வெறுப்பேத்தும். நண்பர்ன்ற பேர்ல இருக்குற சிலபேருக்கும் பகல் எல்லாம் நான் முழுச்சுட்டுதான் இருக்கேன். அப்பகூட நீங்க என்ட பேசலாம் 😊 நான் ஒரு துளிகூட மதிக்காதபோதே நீங்க மரியாதையா புருஞ்சுக்கனும், எனக்கு சாட் பண்ண இஷ்டம் இல்லனு(இது பெண்களுக்கும் சேத்துதான்).

READ  ஆளூர்ஷா நவாஸ் சொல்வதெல்லாம் பொய் ஏன் திருமாவளவனை லண்டனில் விரட்டினோம் இரண்டாவது வீடியோவில் ஈழ தமிழர் விளக்கம் !

இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் இதில் தான் சர்ச்சை கிளம்பியுள்ளது, பனிமலர் திமுக பிரசன்னாவைதான் பழைய வெறுப்பினை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு வெளுத்து வாங்கியிருக்கிறார் என்றும் இதன் நேரடி தாக்குதலுக்கு காரணம் மேடை, சிறப்பு விருந்தினர் என்றுகூறி பணிமலரை ஏமாற்றியது பிரசன்னாதான் என்று பலர் உறுதி படுத்தாத தகவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் இன்னும் சிலரோ பனிமலரின் பேஸ்புக் பக்கத்திலேயே சென்று இந்த கருத்தினை எழுப்பி வருகின்றனர்.

இருந்தாலும் பிரசன்னாவை துளிகூடவா மதிக்கமாட்டார் பனிமலர்?

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here