சற்றுமுன் : அய்யாக்கண்ணு பாணியில் பியூஷிற்கு அரை ! மூன்று நிமிட முழு வீடியோ வெளியானது

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சற்றுமுன் : பியூஸ் மீண்டும் அய்யாக்கண்ணு பாணியில் தாக்கம் ! மூன்று நிமிட முழு வீடியோ வெளியானது

சேலம்,

சேலம் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற உள்கட்சி நிகழ்ச்சிக்கு செருப்பு மாலையுடன் சென்ற பியூஸ் மனுஷ் அங்கிருந்த பாஜக நிர்வாகிகளுடன் விவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஏற்பட்ட நிகழ்வின் போது பியூஸ் மானுஸ் பாஜக தொண்டர்களால் அடித்து விரட்ட பட்டார் இந்த சூழல் திமுகவினர் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ இந்திய அளவில் வலம்வந்ததை பார்த்து பயந்த திமுக திட்டமிட்டு பியூஸ் மனுஸை சேலம் பாஜக அலுவலகத்திற்கு அழைத்து சென்று மோதலை உண்டாக்கியதாக சந்தேகம் எழுப்ப படுகிறது.

Loading...
READ  ஆளுநர் மாளிகைக்குள் என்னதான் நடந்தது டி.ஆர் பாலு பரபரப்பு விளக்கம்.

இந்த சூழலில் தான் தற்போது மீண்டும் சமூகவலைத்தளங்களில் கடந்த காலத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்த விவசாயி அய்யாக்கண்ணு எந்த பாணியில் அரைவாங்கினாரோ அதே பாணியில் பியூஸ் மனுஷையும் கவனித்து அனுப்பியுள்ளனர் பாஜக தொண்டர்கள் அந்த முழு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் RBI யிடம் இருந்து ஏன் மத்திய அரசு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி வாங்குகிறது என்று பியூஸ் மனுஷ் கேள்வி கேட்க, நீ போத்தீஸிடம் ஏன் 7 லட்சம் செக் வாங்கினாய் அதை சொல் என்று பளார் என்று கன்னத்தில் விடுகிறார்.

வீடியோவை பார்க்க


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here