சிதம்பரம் அடித்த அந்தர் பல்ட்டி ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ன சொல்ல போகிறார் ஸ்டாலின்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இன்று ஹிந்தி மொழியை 3 ஆவது மொழியாக பள்ளிகளின் பாட திட்டத்தில் சேர்க்கலாம் என்ற பரிந்துரைக்கு எதிராக மத்திய பாஜக அரசு ஹிந்தியை திணிக்கிறது என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தான்.

அவர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் கட்சி நடத்திய ஹிந்தி தினத்தில் பேசும்போது ஹிந்தி தான் இந்தியர்களின் மொழி அதை தேசிய மொழியாக அறிவித்து நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிதம்பரம் ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது,

READ  இளம் பெண்ணை திருமணம் செய்த வெள்ளயங்கிரி தாத்தா ! பெரியாருடன் ஒப்பிடவேண்டாம் என கோவம் !

இன்று அரசியல் காரணங்களுக்காக தமிழ் தமிழ் என்று வேஷம் போடும் சிதம்பரத்தின் வேஷம் கலைந்துள்ளது என்றும்

Loading...

தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருபவர்கள் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகத்தை பாருங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகமே எதிர்த்த நீட் தேர்விற்கு ஆதரவாக வாதாடி தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்காமல் செய்தவரும் சிதம்பரத்தின் மனைவி நளினி என்றும் இவர்கள் குடும்பமே தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் என்றும் குற்றசாட்டியுள்ளனர்.

இதற்கு திமுக வாய்திறக்குமா இல்லை கண்டும் காணாதது போல் அமைதியாக இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ராஜராஜன் மண்ணில் கோவில்கட்டமுடியாத பயங்கரம் , அடியாட்களை கொண்டு மிரட்டும் சர்ச் நிர்வாகம்?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here