அரெஸ்ட் வாரண்டுடன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் தெலுங்கானா போலீசார் பிரபலத்தை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பிக் பாஸ் 3 -ஆவது சீசன் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள பிரபலம் ஒருவரை கைது செய்ய பிடி வாரண்ட் உடன் தெலுங்கானா காவல் துறை சென்னை வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா இவர் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஜீவிதா என்ற ஒரு மகள் உள்ள நிலையில் அவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு விவகாரத்தானது அதன் பின்னர் மகள் ஜீவிதா தந்தை ஆனந்த்ராஜுடன் சென்றார்.

READ  இதற்கு டிரஸ் இல்லாமலே வரலாமே விருது வழங்கும் விழாவிற்கு வந்த ரஜினி பட நடிகை யால் பரபரப்பு

இதனால் மகளை பிரிந்து சோகத்தில் இருந்த வனிதா கடந்த பிப்ரவரி மாதம் கூலிப்படையை வைத்து தனது மகளை கடத்தி வந்தார் பின்னர் காவல் துறையினர் ஜீவிதாவை மீட்டு தந்தை ஆனந்த்ராஜ் வசமே மீண்டும் ஒப்படைத்தனர்.

Loading...

அதன் பின்னர் வனிதாவை கைது செய்யவேண்டும் என்று ஆனந்தராஜ் வழக்கு தொடுத்த நிலையில் தற்போது வனிதாவை கைதுசெய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பிடி வாரண்டுடன் சென்னை வந்துள்ள தெலுங்கானா காவல் துறையினர் தமிழக காவல் துறையின் உதவியை நாடியுள்ளனர்.

வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் தமிழக காவல் துறையின் உயர் அதிகாரிகளிடம் தெலுங்கானா காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதனால் நாளை அல்லது நாளை மறுநாள் பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதா கைதுசெய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

READ  எங்க ஏரியாகுள் ரம்ஜானா போட்டுத்தாக்கிய ஆதிவாசிகள்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here