பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஜாமினில் உள்ள பார் நாகராஜை மீண்டும் பொறி வைத்து பிடித்தது போலீஸ்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த பொள்ளாச்சி கூட்டு பாலியல் சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு , கனகராஜ் உள்ளிட்ட பலரும் கைதுசெய்யப்பட்டனர் அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜ் கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் அவர் அடிதடி வழக்கு என்பதால் அவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது இந்நிலையில்,

நாய் குட்டி விற்பனையில் ஏற்பட்ட தகராறில் மீண்டும் பார் நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

Loading...

கோவையை சேர்ந்த ஒருவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவருக்கும் பக் இன நாய் குட்டி விற்பனையில் தகராறு இருந்துள்ளது. அப்போது பொள்ளாச்சியை சேர்ந்த நபருக்கு ஆதரவாக சண்டைக்கு சென்றுள்ள பார் நாகராஜன் அசித்தடியில் ஈசுபட்டுள்ளார்.

READ  மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

அடிதடி பெரிதாகவே அங்கு வந்த போலீசார் பார் நாகராஜ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here